தலை முடி கொட்டுவது ஏன்? கூந்தலை வளர்ப்பது எப்படி?

நேற்று கூந்தலை பராமரிப்பது பற்றி பார்த்த நாம் தலைமுடி ஏன் கொட்டுகிறது என்பதையும் கூந்தலை எப்படி வளர்க்கலாம் என்பதையும் இன்று பார்ப்போமா… முடி கொட்டுதல் ஏன்?. 1.    நமது உடம்பில் பித்தம் அதிகரித்து காணப்பட்டால், முடிக் கொட்டுதல் உண்டாகும். 2.    அடிக்கடி காபி, டீ0 போன்ற பானங்கள் பருகுவதாலும் அதிக அளவில் மதுபானங்களை உபயோகிப்பதாலும், அடிக்கடி அசைவம் உண்பதாலும், புகைப்பிடிப்பதாலும் தலைமுடி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. 3.    எண்ணெய்யில் வறுத்த உணவுகள் (fried foods)     என்ணெய் பதார்த்தங்கள்(oily […]

கூந்தலின் வகைகளும் அதை பராமரிக்கும் வழிமுறைகளும்

உங்கள் கூந்தல் எத்தகையது?. உங்கள் கூந்தலை நான்காக பிரிக்கலாம். உங்கள் கூந்தல் எந்தவகையைச் சார்ந்தது என்று கண்டுகொண்டீர்களானால், அதைப் பராமரிப்பது சுலபம். 1.    சாதாரண கூந்தல்(Normal hair) 2.    வறண்ட கூந்தல்(dry hair) 3.    எண்ணெய்ப் பசையுள்ள கூந்தல்(oil hair) 4.    பலவீனமான கூந்தல்(weak hair) சாதாரண கூந்தல் (normal hair) நன்கு அடர்த்தியாகவும், சுத்தமாகவும், பளபளப்பாகவும், வளமையாகவும் இருக்கும் இத்தகைய கூந்தல் நன்கு வளரும் தன்மையுடையது . வறண்ட கூந்தல் (dry hair) இத்தகைய கூந்தல் […]

சித்த மருத்துவத்தில் கூந்தலை பராமரிக்க எளிய வழிமுறைகள்

கூந்தல் என்பது தலைசார்ந்தது மட்டுமல்ல, தலையாயதும் இதுதான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அழகுக் கிரீடமாய் இருப்பது கூந்தல்தான். பெண்களின் பேரழகு கூந்தலை வைத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது. அழகான முகம், சிறிய கண்கள், மலர்ந்த விழிகள், மாறாத புன்னகை, சிவந்த மேனி, சித்திரம் போல் மங்கை இவள். ஆறடி கூந்தல் தரையில் படரும் அழகோ தனிதான். அழகின் அத்தனை அம்சங்கள் இருந்தாலும், கூந்தல் வளர்ச்சி குறைவென்றால் பெண்களைப் பொறுத்தவரை, அது ஓர் பேரிழப்புதான். கருப்பாய் இருக்கிறாள். ஆனால் கூந்தலின் நெடிய வளர்ச்சி அவளை […]