அதிமதுரம்

ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே! அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு […]

அகத்திக்கீரை

உடலைச் சுத்தப்படுத்தி பல வியாதிகளை நீக்கும் வல்லமை அகத்திக்கீரைக்கு உண்டு. மருந்திடும் தோஷத்திலிருந்து மருந்தை முறித்து குணமாக்கக் கூடிய சக்தி அகத்திக்கீரைக்கு மட்டுமே உண்டு. அகத்தியில் இருவகை உண்டு. வெள்ளைப்பூவுடையது அகத்தி என்றும் செந்நிறப் பூவுடையதை செவ்வகத்தி என்றும் கூறுவார்கள். அகத்தியின் பூ, இலை, பட்டை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை. அகத்தி மரப்பட்டையை குடிநீரில் போட்டுக் குடிக்க அம்மைக் காய்ச்சல், நஞ்சு ஜுரங்கள் நீங்கும். உடம்பெரிச்சல் குணமாகும். இலைகள் பற்று காயங்களுக்கு மருந்தாகும். […]

சித்த மருத்துவ – குறிப்புகள்

மேகரோகம் குணமாக ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும். நீரழிவு நோய் குணமாக மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும். இரத்த பேதியை குணப்படுத்த அத்திபட்டை, நாவல் பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை சமஅளவு பொடி செய்து 50 கிராம் […]

தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!

பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ…. கறிவேப்பிலை – 200 கிராம் பச்சை கொத்தமல்லி – 50 கிராம் சீரகம் – 50 கிராம் நல்லெண்ணை – 600 கிராம் பசுவின் பால் – 200 மில்லி கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் […]

கருவளையத்தை போக்கும் அகத்தி!

சமையலறை என்பது சமைப்பதற்கான அறை மட்டுமல்ல, உங்களை அழகாக்கும் மந்திர அறையும் அதுதான். வெயில், புகை, தூசு என தினம் தினம் உங்கள் முகத்தைப் பதம்பார்க்கும் விஷயங்கள் ஏராளம். அவற்றில் இருந்து தப்பித்து உங்களது சருமத்தை மாசு, மருவில்லாமல் ஆரோக்கியத்துடன் வைக்க உதவும் பொருட்கள் உங்கள் வீட்டு சமையலறைக்குள்ளேயே ஒளிந்திருக்கின்றன. அழகோடு ஆரோக்கியமும் தரும் அந்தப் பொருட்களைப் பற்றிச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அருண் சின்னையா. முகத்தின் தன்மையைப் பொருத்து அதை வறண்ட சருமம், […]

மருத்துவம்

மருத்துவம் என்பது மக்களிடையே இன்று மறுக்கவியலாத ஒன்றாகிவிட்டது. முன்காலங்களில் உணவே மருந்து என்று கூறுமளவுக்கு நம்முடைய உணவுப் பழக்கம் இருந்தது. இப்போது மருந்தே உணவு என்ற அளவில் உணவுப் பழக்கம் மாறிவிட்டது. இந்த நிலையில் மருந்து என்பது மக்கள் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அதே நேரத்தில் அலோபதி மருந்துகள் மிகுந்த பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே அலோபதிக்கு மாற்று மருத்துவம் தேவைப்படுகிறது. சித்தா, அயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவங்கள் மக்களிடையே பிரபலமாகி வருகின்றன. இதில் பழங்காலத்தில் தமிழ் மக்களிடையே […]

தலைவலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கு போக்குவது எப்படி ?

தலைவலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கு போக்குவது எப்படி தலைவலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கு. அதிலும் இந்த ஒற்றை தலைவலி இருக்கே… அப்பப்பா அதை அனுபவிச்சு பார்த்தவங்களுக்குத்தான் தெரியும். இன்றைய அவசர உலகத்துல… வேலைப்பளு, மனஅழுத்தம் காரணமா வரக்கூடிய ஒற்றைத்தலைவலி பரவலா காணப்படுகிறது. இந்த ஒற்றைத்தலைவலி கம்ப்யூட்டரே கதினு கிடக்குறவங்களுக்கு மட்டுமில்ல… கடை வச்சிருக்கிருங்களுக்கும் வரும். ஜலதோஷத்தால வரக்கூடிய தலைவலிக்கு நொச்சி இலையை வேக வைத்து ஆவி பிடித்தால் சரியாயிரும் ஆரஞ்சுப்பழத்தோ தோலை பிழிஞ்சி காதுல […]

தனிமையில் இருக்கும் போது மாரடைப்பு வந்தால் செய்ய வேண்டியது..

மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கும் போது அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் காணப்பட்டால், நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள்.  நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து […]

கொழுப்பைக் குறைக்கும் கத்தரிக்காய்…

சாதாரணமாக எல்லா காலகட்டத்திலும், மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் கத்திரிக்காயின் அபாரமான மருத்துவகுணங்களைப்பார்ப்போம். உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது. 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது. அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது. ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்ப்புப் பொருளாகும். […]

ஆரோக்கியம் தரும் துரியன் பழம்…

துரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பலமாக உள்ளது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம் இனிப்பு சுவையை கொண்டுள்ளது. ஆரோக்கியம் தரும் துரியன் பழம் பல உடல் சுகாதார நலன்களை கொண்டுள்ளது. பழங்கள் மட்டும் மருத்துவ பலன்களை கொண்டுள்ளாமல் இலைகளும் மருத்துவ பலன்களை கொண்டு செயல் படுகிறது. சில துரியன் பழம் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது என கருத்தும் வெளியாகிறது.. உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை துரியன் பழம் சாப்பிடுவதால் […]