மாத விலக்கின்போது வரும் வலியினால் அவதியுறும் பெண்களுக்கு . . .

பெண்களுக்கு ஆரோக்கியமான அதேநேரத்தில் அவ ஸ்தையான நோய் எது என்றால் அது மாத விலக்குதா ன். நோய் என்று சொல்லிவிட்டு நீங்கள் ஆரோக்கியம் என்கிறீரகளே!குழப்ப‍மாக இருக்கிறது என்று நீங்கள் சொல்வது என் காதில் விழு கிறது. பெண்களின் கருப்பையில் இருக்கும் அழுக்குகள் கலந்த இரத்த‍ம் முற்றிலுமாக இந்த மாத விலக்கின்போது வெளியேற்ற பட்டு முழுக்கமுழுக்க‍ சுத்த‍மாகிறது. அத னால்தான் இதை ஆரோக்கிய நோய் என்று சொல்கிறார்கள். மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். […]

உறக்கமின்மை நோயைக் குணப்படுத்த : தொப்பியொன்றை வைத்தியர்கள் கண்டு பிடித்துள்ளனர்!

உறக்கமின்மை நோயை ஆங்கிலத்தில் insomnia என்று குறிப்பிடுகின்றோம். இந்த நோயைக் குணப்படுத்தக் கூடிய தொப்பியொன்றை வைத்தியர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதன் தொழிற்பாடு மிகவும் சுலபமானது. இந்தத் தொப்பியோடு இணைந்த பையில் குளிர்ந்த நீர் ஊற்றப்படுகின்றது அல்லது ஐஸ் கட்டிகள் போடப்படுகின்றன. அதை தலையில் அணிந்ததும் அது தலையில் குளிர்ச்சியை ஏற்படுத்தி உறக்கத்தை உண்டாக்குகின்றது. மூளை ஓய்வு பெற மறுக்கின்றபோது உறக்கமும் கண்களைத் தழுவ மறுக்கும். இது பொதுவான விடயம். மூளை சூடாக இருப்பது இதற்கு ஒரு முக்கிய […]

பெண்களுக்கு தேவையான சில மருத்துவ குறிப்புகள்

இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும். முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம். • மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது. மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள். • கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் […]

ஆவாரை செடியின் மருத்துவ குணங்கள்

ஆவாரை என்பது செடிவகையைச் சார்ந்தது. ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர், பிசின் ஆகியன அனைத்துமே நமக்கு பயன்படுபவை ஆகும். ஆவாரை இலை வற்றச்செய்தல் குணத்தை உடையது. குளிர்ச்சியூட்ட கூடியது. ஆவாரைப்பூ உடற்சூட்டையும் எரிச்சலையும் போக்கக்கூடியது. ஆவாரம்பட்டை வற்றச் செய்வது மற்றும் ஒரு ஊட்டச்சத்துள்ள மருந்துப் பொருளாகும் ஆவாரைவேர் ஆஸ்துமா மற்றும் தோல் நோய்களுக்கு மருந்தாகும். ஆவாரையைப் பொதுவாக சர்க்கரை நோய்க்குத் துணை மருந்தாகவும், கண்ணோய்களுக்கும், பொருத்துகள் மற்றும் தசைகளின் வலியைப் போக்குதற்கும், மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்கும், […]

எப்படியெல்லாம் புற்றுநோய் தாக்கும்

புற்றுநோயைப் பற்றிய முழு விழிப்புணர்வானது அனைவருக்கும் இருப்பது என்பது மிகவும் அவசியம். ஏனெனில் புற்றுநோயை உண்டாக்கும் பல பொருட்கள் மற்றும் செயல்களை தினந்தோறும் மேற்கொள்கிறோம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அவற்றால் கூட புற்றுநோய் ஏற்படும் என்ற அறிவு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. • கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. ஏனெனில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதால், அவை வாய் […]

தலைவலி, வாந்தி பிரச்சனைகளுக்கு மருந்தாகும் ஏலக்காய்

வாசனைத் திரவியங்களில் அரசி என்று இதைச் சொல்வார்கள். டீயில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனி! உணவின் ருசியை அதிகமாக்கும். செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டும். ஏலக்காயை நசுக்கி, சும்மாவே வாயில் போட்டு மெல்வது சிலருக்குப் பழக்கம். நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து, ஏலக்காயை சும்மா மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி […]

நீண்ட கால சோர்வு : இந்த நோயை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்

‘நீண்ட கால தொடர் சோர்வு’ என்பது எந்த வேலை செய்யாவிடினும், நல்ல ஓய்விற்குப் பின்னும் நீங்காது ஆறு மாத காலத்திற்கு மேல் தொடர்ந்து இருப்பதாகும். இதற்கு வேறு காரணங்களும் இருந்திருக்காது. இதன் அறிகுறிகள்: * சிறிது வேலையும் செய்ய முடியாமை * உடல் வலி * தொண்டை பாதிப்பு * தலைவலி * எதிலும் கவனம் செலுத்த முடியாமை * ஜீரணக் கோளாறு * நெறி கட்டியிருத்தல் * நுரையீரல், இருதய பிரச்சினைகள் பொதுவில் சோர்வு என்பது […]

ரத்தசோகையை போக்கும் நுங்கு

பனைமரத்தின் பரிசான நுங்கு, பல நன்மைகளை அள்ளி வழங்குகிறது. அவை பற்றி… * நுங்கு குளிர்ச்சியூட்டக்கூடியது. இதற்கு, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். * நுங்கு நீர், வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும். இதனால் சாப்பிடப் பிடிக்காமல் இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும். * மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்த மருந்து. * சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் […]

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி

தொப்புள் கொடி என்பது வளரும் சிசுவிற்கும் தொப்புள் கொடிக்கும் இடையே உள்ள குழாயாகும். குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி இடுக்கிடப்பட்டு, குழந்தையின் உடம்பில் இருந்து வலியெடுக்காமல் வெட்டி விட வேண்டும். தொப்புள் கொடி இருந்த இடத்தில் ஒரு துண்டித்த உறுப்பு மட்டுமே இருக்கும். அதுவும் மூன்று வார காலத்திற்குள் உதிர்ந்து விடும். குழந்தையின் தொப்புள் கொடி மீது மிகுந்த முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். குழந்தையின் தொப்புள் கொடியை சில குறிப்பிட்ட வழிமுறைகளால் பராமரிக்க முடியும். அவை என்னவென்று […]

எலுமிச்சையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள்

எலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவை அத்தனையும் மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. தீராத தாகத்தை தணிக்க எலுமிச்சம்பழ ரசத்தோடு குளிர்நீர் சேர்த்து உடன் போதிய சர்க்கரை சேர்த்து குடிப்பது வழக்கம். இதனால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு ஏற்படும். குளிர்காய்ச்சல் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. எக்காரணத்தால் வந்தாலும் சரி எலுமிச்சை சாறு பருகுவதால் காய்ச்சல் விரைவில் தணிகிறது என்கிறார்கள் ஸ்பெயின் நாட்டு மருத்துவர்கள். எலுமிச்சை சாற்றை ஒன்றுக்கு 4 பங்கு என நீர் சேர்த்து கலந்து பெண் […]