பெண்களின் உடலோடு ஒட்டிக்கிடக்கும் பிராக்கள், அவர்களின் முன் அழகை பல மடங்கு அதிகரிக்கிறது. காலத்திற்கு ஏற்ப, வடிவத்திலும், நிறத்திலும், தோற்றத்திலும், சவுகரியங்களிலும் அது நல்ல மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. முன் அழகு முழு அழகாகத் திகழவேண்டும் என்றால், சரியான அளவிலான பிராவை தேர்ந்தெடுத்து அணியவேண்டும். அதிக அழகுக்கு இறுக்கமான பிராவை அணிய வேண்டும் என சில பெண்கள் கருதுவதுண்டு. அது சரியல்ல, பிரா அதிக இறுக்கத்துடன் இருந்தால், ரத்த ஓட்டம் பாதிக்கும். அந்தப் பகுதி வீக்கமடையும். அதிகமாக வியர்க்கும். […]
Category: பெண்கள்
பெண்களே!உடலின் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்க…
இன்றைய காலத்தில் ஆண்களை விட பெண்களின் உடலுக்கு அதிகமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கென்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் வேலைக்கு செல்வதால், அவர்களது வாழ்க்கை முறை, உணவு முறை போன்றவை முற்றிலும் மாறுபடுகிறது. இதனால் உடல் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படைகிறது. ஆகவே அத்தகையவர்கள் தாம் உண்ணும் உணவில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், புரோட்டீன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது அவர்கள் என்னென்ன உணவுகளை தினமும் உண்ண வேண்டும் என்று […]
வேலைக்கு போறீங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலிதான்!: ஆய்வு முடிவு
ஹோம் மேக்கர் எனப்படும் இல்லத்தரசிகளை விட அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சுய சம்பாத்யம், அலுவலக நட்பு வட்டாரங்கள் என்பதையும் தாண்டி ஆரோக்கியம் அதிகரிக்கிறதாம். இது தொடர்பாக அக்ரோன் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேராசிரியர் அட்ரியான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன. வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் பெண்கள், வேலையை விட்டவர்கள், பகுதிநேரமாக […]
சரியான சைஸ் பிரா அணிவது நல்லது: ஆய்வில் தகவல்
பெண்களின் மார்பின் எடையை தாங்கக் கூடிய அளவிற்கு சரியான பிரா அணியவேண்டியது அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இல்லையெனில் பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுவதோடு மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். பிரா அணிவது இன்றைக்கு வெறும் பேஷனாகிமட்டுமே வருகிறது. 10ல் 8 பெண்கள் சரியான அளவில் பிரா அணிவதில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 80 சதவீத பெண்கள் பொருத்தமற்ற, அளவு சரியில்லாத […]
கிளீவேஜை எடுப்பாக காட்டும் பிராவுக்கு மீண்டும் மவுசு…!
ஒண்டர்பிரா நிறுவனத்தின் கிளீவேஜ் பிரா 12 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மார்க்கெட்டில் களம் இறக்கப்பட்டுள்ளது. பெண்களின் முன்னழகை எடுப்பாக காட்ட உதவும் இந்த கிளீவேஜ் பிராவுக்கு பெண்களிடையே நல்ல மவுசு இருப்பதால் மீண்டும் இதை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனராம். ஒண்டர்பிரா நிறுவனத் தயாரிப்புகளிலேயே இந்த கிளீவேஜ் பிராதான் நல்ல விற்பனையைக் கண்டதாகும். பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும் இந்த பிராண்ட்தான். மார்பகங்களை எடுப்பாகவும், கிளீவேஜை சிறப்பாகவும் காட்ட உதவும் இந்த வகை பிராக்களை வாங்க பெண்களிடையே […]
மாதவிலக்கு பிரச்சினைகள்!
மாதவிலக்கு என்பது என்ன என்றே பல பெண்கள் அறிந்திருப்பதில்லை. ஏன் அந்த நாட்களில் வயிறு வலிக்கிறது. ரத்தப் போக்கு எத்தனை நாட்கள் வரை இருக்கலாம், வெளியேறும் ரத்தம் எந்தமாதிரியானது என்பது எல்லாப் பெண்களும் அறிந்திருக்க வேண்டிய விஷயமாகும். அதாவது,மாதவிலக்கு என்பது நம் கருப்பையின் மாத சுழற்சியின் காரணமாக ஏற்படுவது. எப்போதும் சுருங்கி இருக்கும் கருப்பை அந்த மூன்று நாட்களில் மட்டும் விரிந்து கொடுக்கிறது. அந்த சமயத்தில், கருப்பையின் வழியாக பயணிக்கும் ரத்தம் கருப்பை விரிந்திருப்பதால் உருவாகும் ஒரு […]
லஞ்சுக்கு அப்புறம், ஆபீஸில் கொட்டாவியுடன் தூக்கம் வருதா…?
மதிய சாப்பாட்டிற்கு பின்பு அலுவலகத்தில் பத்துநிடம் உறங்கினால்தான் ஒருசிலருக்கு திருப்தியா இருக்கும். மதிய நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் வரையிலான தூக்கம் மிகவும் நல்லது. அவ்வாறு உறங்கி எழுவதால் இருமடங்கு சுறுசுறுப்புடன் வேலைகளை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூட அதனை வலியுறுத்துகிறார்கள். பென்சில்வேனியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் மதிய நேரத்தில் 45 நிமிடம் வரை உறங்கி ஓய்வு எடுப்பவர்களுக்கு இதயநோய் ஏற்படுவது குறைகிறதாம். உயர் ரத்த அழுத்தம் குணமடைவதாகவும் தெரியவந்துள்ளது. எனவே சிறிது நேர […]
மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் ‘சிக்ஸ் பேக் படை’!
மார்பகப் புற்று நோய் குறித்த விவரங்களைக் கூறி பெண்களுக்கு விழிப்புணர்வு தருவதற்காக ஒரு நூதன முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. ரீதிங் பிரஸ்ட் கேன்சர் என்ற அமைப்பு இதுதொடர்பாக செல்போன் மூலம் இந்த வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. கவர்ச்சியான பெண்கள் மீது ஆண்களுக்கும், கட்டுமஸ்தான ஆண்கள் மீது பெண்ளுக்கும் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கையானது. இந்த அடிப்படையைப் பயன்படுத்தித்தான் ரீதிங் அமைப்பு இந்த வித்தியாசமான முயற்சியை தொடங்கியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாம். விஷயம் ரொம்ப சிம்பிளானது. ரீதிங் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ள […]
பெண்களின் மனதை கவர இதைப் படிங்க!
இந்த பொண்ணுங்களுக்கு எப்படி இருந்தா பிடிக்கும் என்று மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர் இன்றைய இளசுகள். இதையே நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இளசுகளுக்கு பெண்களின் மனதை கவரவும், அவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்து கொள்ளவும் ஆலேசானை கூறியுள்ளனர் நிபுணர்கள். பெண்களோட பேசப்போறதுக்கு முன்னாடி இளைஞர்களே இதப் படிச்சிட்டு போங்க. நேர்மையா இருங்க நேர்மையான ஆண்களை மட்டுமே பெண்களுக்குப் பிடிக்கிறதாம். எதற்கெடுத்தாலும் பொய்சொன்னால் உங்களுடன் பழகுவது ரிஸ்க் என்று உங்கள் பக்கம் திரும்பி கூட பார்க்கமாட்டார்களாம். நகைச்சுவை உணர்வு ஆண்களுக்கு நகைச்சுவை உணர்வு […]
பெண்களை தொடாமல் உணர்ச்சிவசப்பட வைக்க முடியுமா?
ஸ்பரிசம் என்பது தம்பதியரிடையே உறவின் போது காதலை வெளிப்படுத்தும் உன்னத வழி. ஆனால் தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா? உணர்வு பூர்வமான செய்கைகளினால் காதலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யமுடியும். அது எப்படி..? .தொடர்ந்து படியுங்கள் பூக்களின் வாசம் தரும் இதம் மலர்களின் சுகந்தம் தரும் இதம் பெண்மையை மலர வைக்கும். காதலை சொல்லாமலேயே சொல்லும் மலர்கள் பெண்களை சரியான மூடுக்கு கொண்டு வரும். கைகள் பேசும் பாஷையை அந்த மலர்கள் பேசும் அப்புறம் பாருங்கள். […]