உங்கள் மனைவியிடம் கடந்த வாழ்க்கையை மறைக்காதீர்கள்

உங்களின் பழைய வாழ்க்கையை உங்கள் காதலி அல்லது மனைவியிடம் மறைக்கவே செய்வீர்கள். ஆனால் அந்த பழைய வாழ்க்கை பற்றி உங்கள் துணைவிக்கு தெரியவரும் போது அது குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே மனைவியிடம் எதையும் மறைக்க கூடாது. • உங்களின் பழைய உறவுகள் பற்றி ஒரு நாள் உங்கள் மனைவிக்கு தெரிய வரும் போது, இனியும் அவர் எதையும் பொறுக்க மாட்டார். உங்கள் மீது சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார். தான் அவமதிக்கப்பட்டு விட்டதாக கருதுவார். உங்கள் […]

அழிவுப்பூர்வ எண்ண ஓட்டத்தினை விரட்டும் வழிகள்

1. யோகாவும், தியானமும் மிகச்சிறந்த வழி. யோகாவினைப் போன்று மனதினை எளிதாக்கும் பயிற்சி எதுவும் இல்லை எனலாம். குறிப்பாக, மூச்சுப் பயிற்சி மனிதனுக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். தியானம் உங்கள் மன உறுதியினை பன்மடங்காக்கும். 2. புன்னகை புரியுங்கள்: எப்பொழுதும் புன்னகையுங்கள். மனம் தானாகவே மகிழ்ச்சி ஆகிவிடும். அது மட்டுமல்ல. உங்கள் புன்னகை உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக ஆக்கிவிடும். 3. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆக்கப்பூர்வ எண்ணம் உள்ளவர்களாக இருக்கட்டும். இல்லையெனில், அவர்களது சோகம், தன்னம்பிக்கையின்மை, பயம் போன்ற […]

பெண்கள் காதலை வெளிப்படுத்த தயங்குவது ஏன்?

காதல் செய்பவர்களில் அதிகம் யோசிப்பவர்கள் யார் என்று பார்த்தால், அது பெண்கள் தான். ஏனெனில் அவர்களுக்கு சற்று பயம் அதிகம். அந்த பயத்தால் தான் அவர்கள் தனக்கு காதல் இருந்தாலும், அதை வெளிப்படுத்த தயங்குகிறார்கள். மேலும் பெண்களின் மனமானது ஒரு பூ போன்றது. அதில் அவர்கள் எப்போதும் சந்தோஷம் வேண்டும் என்று தான் விரும்புவார்கள். மேலும் அவர்கள் மனதில் ஒரு சில கேள்விகள், சந்தேகங்கள் எழுவதாலும் அவர்கள் வெளிப்படுத்த மறுக்கிறார்கள். சரி, இப்போது பெண்கள் எதனால் தங்கள் […]

உறவுகளை பாதிக்கும் பழக்கவழக்கங்கள்

பழக்க வழக்கங்களின் அடிமைகள் நாம். காலையில் பல் துலக்குவது முதல், இரவில் பேஸ்புக்கில் ‘குட்நைட்’ போஸ்ட் போடுவது வரை எல்லாமே பழக்கங்கள்தாம். வேறுசில வேண்டாத பழக்கங்கள் நமது அன்றாட பழக்கத்துடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதுபோல் சில தவறான பழக்கங்களும் நம்மிடையே இருக்கின்றன. அந்த பழக்கங்கள்தான் நமக்கு தெரியாமலே நம்மோடு இருந்து நமது குடும்ப வாழ்க்கை என்ற குட்டையை குழப்பிக்கொண்டிருக்கும். அதை கண்டுபிடித்து களைந்தால் வாழ்க்கை இனிக்கும்! அலட்சியம்: கப்பலை கவிழ்க்க சிறிய ஓட்டை போதும். அதுபோலத்தான் வாழ்வும். […]

பெண் குழந்தைகளுக்கு முதல் நண்பன்… அப்பா

நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்… 1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல […]

குழந்தைகளை விரட்டும் கொடிய மிருகங்கள்

நம் குழந்தைகளுக்கு நாம் வாழும் சூழ்நிலை பாதுகாப்பானதாக இல்லை என்கிற விஷயம் நம்மை தலை குனிய வைக்கிறது, பாதுகாப்பான ஒரு சமூகத்தை நம்மால் உருவாக்கிக் கொடுக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம். ‘உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டும் உடைகளை பெண்கள் அணியக் கூடாது. அதுதான் இதைப்போன்ற வன்முறை சம்பவங்கள் நடக்கக் காரணம்’ என்று அரசியல் பெரிய தலைகள் எல்லாம் வாய்க்கு வந்தபடி உளறிக்கொண்டிருக்கின்றன. ஆறு வயது பள்ளிக் குழந்தை என்ன மாதிரி உடை அணிந்திருக்கும் உள்ளக் கிளர்ச்சியைத் தூண்ட […]

பெண்களே காதல் தோல்வியிலிருந்து விடுபட வழிகள்

காதல் இரண்டு வகை உண்டு. ஒன்று திருமணத்திற்கு முன், இன்னொன்று திருமணத்திற்கு பின். இந்த இரண்டு வகைகளால் காதல் பிரியும் போது, ஏற்படும் துயரத்தில் இருந்து பிரிவது என்பது மிகவும் கடினம். அப்படிப்பட்ட காதல் பிரிவு துயரத்தில் இருந்து மீள்வதற்கு ஒருசில வழிகள் உள்ளன. அந்த வழிகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றி அந்த துயரத்தில் இருந்து வெளிவர முயற்சி செய்யுங்கள். • ஆரம்பத்தில் நம் துணைவர் மற்றொரு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருப்பதை நம் மனம் […]

திருமணம் ஆகப்போகும் பெண்ணுக்கு தாய் கூறும் அறிவுரைகள்

திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான அத்தியாயம் ஆகும். ஒவ்வொரு பெண்ணும் ஆயிரம் கனவுகளோடு அந்த புது வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைப்பாள். புது வாழ்க்கை, புது சூழ்நிலை, புது மனிதர்கள் என மற்றொரு உலகத்திற்கு பயம் மற்றும் பதற்றத்துடன் தான் ஒவ்வொரு பெண்ணும் நுழைகிறாள். அப்படி நுழையும் போது அவர்களுக்கு பல்வேறு அனுபவங்கள் கிடைப்பது வாஸ்தவம் தான்; அது நல்லதாகவும் இருக்கும், கெட்டதாகவும் இருக்கும். காதல் திருமணமோ அல்லது வீட்டில் பார்த்து செய்யப்படும் […]

காதல் திருமணத்தை பெற்றோர் எதிர்க்க காரணம்

திருமணம் என்பது நம் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அத்தியாயமாகும். ஒரு பெண் தன் திருமணத்தைப் பற்றி கற்பனை செய்யும் போது, கண்டிப்பாக அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள், உற்றார் உறவினர் என அனைவரும் அவர்களின் நம் கண்முன் வருவார்கள். தன் பெற்றோர்கள் இல்லாமல் தன் திருமணத்தை கற்பனை செய்து பார்ப்பது கஷ்டமே. ஆனால் சில நேரங்களில் தனக்கு வரப்போகும் மருமகனை உங்கள் பெற்றோர் நிராகரிக்கலாம். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. பொதுவாக பெற்றோர்கள் ஏன் காதல் […]

சேமிக்கும் ஆர்வத்தை தூண்டும் நிதி ஆலோசகர்

தற்போது பலரும் சேமிப்பு, முதலீடு சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார்கள். தாங்களும் சேமிக்க வேண்டும், சிறிய அளவிலாவது முதலீடு செய்துவர வேண்டும் என்ற எண்ணம் பாராட்டுக்குரியது. ஆனால் இந்தச் சிந்தனையை செய்முறைப்படுத்துவதில்தான் தெளிவு இல்லை. பலர், நாங்களும் சேமிக்கிறோம் என்று பெயரளவுக்குச் சேமிக்கிறார்கள். பொதுவான விஷயங்களில் நண்பர்கள், உறவினர்களிடம் ஆலோசனை பெற்று அல்லது பெறாமலே ஈடுபடுவதைப் போல தாங்கள் அறிந்த வகையில் நிதித் திட்டமிடலை மேற்கொள்கிறார்கள். இது சரியாகாது. குடும்ப மருத்துவர், குடும்ப வக்கீல் போல […]