ஆண்கள் வயதுக்கு வந்த பிறகு -தூக்கத்தில் வரும் பிரச்னை

மிதுன் 12 வயது பையன். அவனுக்கு தூக்கத்தில் விந்து போக ஆரம்பித்தது. அவனது அப்பாவும் டாக்டரிடம் பரிசோதனைக்காக கூட்டிப் போனார். தினமும் டவுசரை கறையாக்கிவிடுகிறான். இப்படியே போனால் இவனது படிப்பு என்ன ஆகப்போகிறதோ என பயத்தை தெரிவித்தார். ஏற்கனவே இவனுக்கு படிப்பு விஷயத்தில் கவனம் இல்லை. ‘தூக்கத்தில் விந்து வெளியானால் உடல் பலவீனமடையும், ஞாபக மறதி வரும்’ என டி.வி. டாக்டர்கள் வேறு தெரிவிக்கிறார்கள் என பயந்தார். இது இயற்கையானதுதான். ஒன்றும் பிரச்னை இல்லை என மிதுனுடைய […]

இளம் வயதினரிடையே காணப்படும் செக்ஸ்டிங் பழக்கம்

பாலியல் ரீதியான உணர்வைத் தூண்டக்கூடிய படங்கள், செய்திகள், குரலஞ்சல்கள், IM செய்திகள், வீடியோக்கள் போன்றவற்றை செல்பேசி, கணினி, இணையம், வெப்கேம் போன்றவற்றின் வழியே பெறுவதும் அனுப்புவதுமே செக்ஸ்டிங் (அல்லது செக்ஸ் டெக்ஸ்ட்டிங்) என்பதாகும். இளம் வயதினரிடையே காணப்படும் இந்த “செக்ஸ்டிங்” பிரச்சனை ஊடகங்களில் பெரிதாக கவனம் பெற்றது. பெற்றோர், கல்வி நிறுவனங்கள், சட்ட அமலாக்க அமைப்புகள் போன்ற தரப்பினரிடையே இது கவலைக்குரிய பிரச்சனையாக உருவெடுத்தது. செக்ஸ்டிங் என்ற இந்தப் பழக்கம் 13-19 வயதுக்குட்பட்ட இளம் பிள்ளைகளிடையே பரவலாகக் […]

உடலுறவின்போது பெண்கள் உச்சமடைய தாமதமாவது ஏன்?…

உடலுறவில் ஆணைவிட பெண்ணுக்குக் உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு என்ன காரணம் என்று தெரியுமா?… அப்படி தாமதமாவதற்கு உறவில் ஈடுபடும் அந்த ஆண் மற்றும் பெண் மட்டுமே காரணமாகிவிட முடியாது. வரலாற்று ரீதியாக பெண்ணின் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம் என்று சில ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன. உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80 சதவீதத்துக்கும் மேல் இருக்கின்றனர். எது உச்சம் என்பதை உணராத பெண்கள் நிறைய பேர். மேலும், பெண்ணை உச்சகட்டம் அடையவைப்பது ஆண்களைப் போல […]

நாப்கின்ல இதெல்லாம் பார்த்து கவனமா பயன்படுத்தணும்…

மாதவிலக்கு காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சில தரமற்ற நாப்கின்களால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக, மகளிர் மருத்துவர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர். சந்தையில் கிடைக்கும் நாப்கின்களை ஆய்வு செய்தபோது, சில நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக கூறுகின்றனர் இவர்கள். மறுசுழற்சிக்கு அவர்கள் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் வகை பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, நான்கு லேயர்களைக் கொண்ட நாப்கினில், முதல் லேயர் சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது; இரண்டாவது லேயர், மறு சுழற்சி செய்யப்பட்ட, அச்சடிக்கப்பட்ட […]

உடலுறவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரைகள்

தேவையற்ற கர்ப்பத்தைத் தடுப்பதற்காக, உடலுறவுக்குப் பிறகு கூடிய விரைவில் எடுத்துக்கொள்ளும் அவசரநிலை கருத்தடை மாத்திரைகள் உள்ளன. கருமுட்டை வெளியிடப்படும் செயலைத் தடுப்பதன்மூலம்/தாமதிப்பதன் மூலம் இவை கருத்தடை செய்கின்றன என்று கூறப்படுகிறது. இவை மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கக்கூடியவை. ஆனாலும் இவை பற்றி பலருக்கு அதிகம் தெரிவதில்லை. இந்த அவசரநிலை கருத்தடை மாத்திரைகள் பற்றிய சில தவறான கருத்துகளைப் பற்றித் தெளிவு படுத்தவே கீழே சில தகவல்களைக் கொடுத்துள்ளோம்:Quick facts about morning-after pills 1. இவற்றை காலையில் […]

பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழப்பது ஏன்?

ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருக்கும் பெண்களுக்கு, ஒரே பெண்ணுடன் அத்தகைய உறவில் இருக்கும் ஆண்களைவிட, பாலியல் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு இரு மடங்கைவிட அதிகம் என்று பிரிட்டனில் நடைபெற்ற ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. முதுமையை நெருங்குவது ஆண்களுக்கும், ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருப்பது பெண்களுக்கும் பாலியல் ஆர்வத்தைக் குறைக்கிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, உடல் நலக் கோளாறுகளும், உணர்வுப்பூர்வமான நெருக்கமின்மையும், இரு பாலைச் சேர்ந்தவர்களுக்கும் பாலியல் ஆர்வம் குறையக் […]

பெண்கள் எந்த வயதுவரை உறவு கொள்ளலாம்?.

நம் நாட்டில் எல்லோரும் வெளிப்படையாக பேசத் தயங்கும் விஷயம் உடலுறவு. குறிப்பாக, பெண்கள் இதைப்பற்றி பேசுவது, மிக மோசமான செயல் என்று நம்பப்பட்டு வருகிறது. ஆனால், உடலுறவு பற்றிய அனைத்து தகவல்களையும் ஆண்கள் மற்றும் பெண்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். வாழும் காலம் முழுவதும் பெண்கள் உடலுறவில் ஈடுபாடு காட்டமுடியும் என்றாலும், பெரும்பாலான பெண்கள் மெனோபஸ் காலத்தைக் கடந்த பிறகு பிறப்புறுப்பு வழியான உறவுகளை விரும்புவதில்லை. அதற்கு முக்கியக் காரணம், உறவுக்குத் தயாராகச் சுரக்கும் திரவங்கள் ஒரு […]

தினமும் சுய இன்பத்தில் ஈடுபட்டால் இவை அனைத்தும் உங்களுக்கு ஏற்படும்

இவை அனைத்து அதிக சுய இன்பத்தால் ஏற்படும் பிரச்சினைகள். தினமும் சுய இன்பத்தில் ஈடுபட்டால் இவை அனைத்தும் உங்களுக்கு ஏற்படும். 1) இரவில் அடிக்கடி கனவு வந்து விந்து வெளியாகும். 2) முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படும். 3) ஆண்குறி சுருங்கி சிறுத்து காணப்படும். 4) ஆண்குறி வலுவிழந்து அதில் நிறைய நரம்புகள் தோன்ற ஆரம்பிக்கும். எவ்வளவு நரம்பு அதிகரிக்குதோ அந்த அளவு உங்கள் ஆண்குறி பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம். 5) […]

ஆணும் பெண்ணும் ஒரேநேரத்தில் உச்சமடைவது எப்படி?… தெரிஞ்சிக்கணுமா?…

உச்சம் என்பதை ஆங்கிலத்தில் ஆர்கசம் என்று சொல்வார்கள். ஆனால் யாராவது வீகசம் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஆண், பெண் இருவருக்குமான உறவு நிலைகளில் புதிதாக கையாளப்படுகிற வார்த்தையாக இருக்கிறது. அது என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? உடலுறவின்போது ஆண், பெண் இருவரும் எல்லா நேரத்திலும் உச்சமடைவதில்லை. ஆண் உச்சத்தை எட்டினால் பெண் உச்சம் எட்டமுடியாமல் போவதுமுண்டு. அதுபோலல்லாமல் இருவரும் இணைந்து உறவில் உச்சத்தை எட்டுவது தான் வீகசம் என்று அழைக்கப்படுகிறது. wegasms = […]

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இந்த பாதிப்புகள் எதன் அறிகுறிகள்?

பெண்களுக்கு இந்த சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகள் மிகவும் அதிகம். அதனை எதிர்கொள்வது மிகவும் கடினம். அதை விட கடினம் அவர்கள் உடல் சார்ந்த பிரச்னை. பெண்கள் ஒவ்வொரு மாதமும் அனுபவிக்கும் மாதவிடாய் .இந்த காலத்தில் பெண்கள் உடல் மற்றும் மனத்தால் பெரிதும் பாதிக்க படுகிறார்கள். மாதவிடாய் சரியாக வந்தாலும் தொல்லை வரவில்லை என்றாலும் தொல்லைதான். மாதவிடாய் வந்தால் பெண்கள் உடல் வலியால் பாதிக்க படுகிறார்கள். சீரான மாதவிடாய் வராமல் இருக்கும் பெண்களுக்கு வேறு எதாவது உடல் கோளாறுகள் […]