சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்) – அறிகுறிகள், காரணங்கள், நோயறிதல், சிகிச்சை மற்றும் சிக்கல்கள்

இந்தியாவில்  61.3  மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், மற்றும் மதிப்பீட்டின் படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 5 பேரில் ஒருவருக்கு  2025 ஆண்டில்  நீரிழிவு இருக்கும். நோய் கண்டறியப்பட்ட பின் வாழ்க்கை முறை மற்றும் உணவு மாற்றங்கள் மட்டும் ஏற்படுவதில்லை, ஆனால் இது சிறுநீரக நோய் நரம்பு, சேதம் வரை மற்ற பல்வேறு நோய்களுக்கும் வழிவகுக்கலாம் இது ஒரு அவசர கவலை, மற்றும் இதற்க்காக நாம் www.thehealthsite.com இருந்து சர்க்கரை நோயின் மேல் ஒரு  போர் […]

சிறுநீர்ப்பை அழற்சி என்றால் என்ன?

சிறுநீர் பையில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கத்தால், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுகிறது. இதனால், அவசரமாக மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும், அத்தகைய சமயங்களில் வலி அல்லது குத்தல், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்பில் அசவுகரியம், ஒரு சிலருக்கு சிறுநீருடன் ரத்தமும் வெளியேறும். பொதுவாக, பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் அழற்சி ஏற்பட காரணம், குறுகிய அளவிலான சிறுநீர்ப்பை நாளம் கொண்டிருப்பது அல்லது தொற்று ஏற்படுவது தான். பெரும்பாலான பெண்கள், வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான […]

நீரிழிவு நோய் இருக்கிறதா? காது கேக்காம போயிடுமாம்!!

தற்போது நீரிழிவு நோய் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அப்படி நீரிழிவு நோய் இருப்பவர்கள் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பற்றி அறிய இரத்தம், கண்கள், இதயம் என்று பரிசோதனை செய்து கொள்வர். ஆனால் தற்போது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை, பக்கவிளைவுகளை கண்டறிய ஒரு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் நீரிழிவு நோயால் காது கேட்கும் திறனும் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் நீரிழிவு நோய் இல்லாமல் காது செவிடாகுபவர்களை விட, அந்த நோய் இருப்பவர்களுக்கு […]

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற வெந்தையக்கீரை!

நாம் உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் எந்த மாதிரியான உணவுகளை எப்படி சமைத்து சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பச்சைக் காய்கறிகள், கீரைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. சாதாரணமாக நினைத்த வெந்தையக்கீரையில் நீரிழிவு நோயாளிகளை குணப்படுத்தும் மருந்துப்பொருள் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தாது உப்புக்கள் வைட்டமின்கள் வெந்தையக்கீரையினை ஹிந்தியில் மேத்தி கசூரி என்று அழைக்கின்றனர். இது நறுமணத்திற்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது கீரைவகையை சார்ந்ததாக இருந்தாலும் சத்துக்கள் நிறைந்த மூலிகையாக பயன்படுகிறது. […]

சர்க்கரை வியாதியும்…!! செக்ஸ்சும்…!!

சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் கேடுற்று ‌விரைவில் சிதைந்துவிடுகிறது. இதனால் விரைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுதல், விந்து முந்துதல், செக்ஸ் உணர்ச்சி குறைந்துவிடுதல், பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொள்ளும் யோனிச் சுரப்பி நீர் குறைந்து பிறப்புறுப்பு வறண்டுவிடுதல், பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது மாறுபாடுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகின்றன.   அதிகம் பாதிக்கப்படுவோர்!   நடு‌த்தர வயதைத் தொட்ட பல ஆண், பெண்களுக்கு […]

நீரிழிவு நோய் பாதிப்பு இந்தியாதான் நம்பர் 1: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை

துபாய்: உலக அளவில் நீரிழிவு நோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினத்தை ஒட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 34.7 கோடி மக்கள் பாதிப்பு நீரிழிவு நோய் இன்றைக்கு அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. நீரிழிவின் தொடர்ச்சியாக பல்வேறு நோய்கள் மனிதர்களை பாதிக்கின்றன. உலக நாடுகளில் 347 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் […]

உங்களுக்கு நீரிழிவு இருக்கா? மூளைக்கு ஸ்டெரெஸ் கொடுக்காதீங்க!

டைப் – 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் இன்ன அளவுதான் சர்க்கரை இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர். நீரிழிவு நோயினால் மனிதர்களின் நினைவுத் திறனில் ஏற்படும் பாதிப்பு பற்றி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். டைப்- 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகமிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு பற்றி கருத்து […]

வெள்ளையான உணவுகள் வேண்டாமே! நீரிழிவு நோயாளிகளுக்கு அட்வைஸ்!!

நீரிழிவு என்பது இன்றைக்கு தவிர்க்க முடியாத நோயாக உருவெடுத்துள்ளது. பெற்றோர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக நீரிழிவு மருத்துவரிடம் அழைத்துச் சென்றாலே நமக்கும் சேர்த்து டிப்ஸ் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் மருத்துவர்கள். நீரிழிவு நோயாளிகளோ, அவர்களின் சந்ததியினரோ வெள்ளையான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். எதை உண்ணவேண்டும் என்பதை எதை உண்ணக்கூடாது என்று பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன். வெள்ளை உணவுகள் மைதாமாவு, சர்க்கரை, கார்போஹைடிரேட் அதிகம் உள்ள வெள்ளை நிற உணவுகள் நீரிழிவு நோயளிகளுக்கு முக்கிய எதிரி […]

இந்தியாவில் 4ல் ஒருவருக்கு பிபி, 10ல் ஒருவருக்கு நீரிழிவு!

இளம் தலைமுறை இந்தியா நோயாளி இந்தியாவாக மாறிவருகிறதோ என்ற அச்சம் உருவாகும் அமைந்துள்ளது சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று. அதாவது இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினரில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. அதேபோல் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. உடல் ஏற்றுக்கொள்ளும் உணவை உண்ணவேண்டும் என்பது இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் அறிவுரை. நாமே வளர்ந்த நாடுகளின் கழிவுகளை உணவாக உட்கொள்கிறோம். அவர்கள் ஒதுக்கிய குப்பையில் தூக்கிப்போடும் மருந்துகளை நாம் விலை கொடுத்து […]

நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!

அழகுக்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுப்பது பெண்கள் தான். அவ்வாறு தங்களை அழகுப்படுத்த அவர்கள் கெமிக்கல் கலந்த செயற்கை முறையில் தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்துகின்றனர். அதிலும் அதிகம் பயன்படுத்துவது நெயில் பாலிஷ் மற்றும் ஹேர் ஸ்ப்ரே தான். அவ்வாறு அதிகம் பயன்படுத்துவதால் நீரிழிவு வரும் என்று தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில் பெண்களில் அதிகம் நெயில் பாலிஷ் மற்றும் ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துப்வர்களுக்கு அதிக அளவில் நீரிழிவு ஏற்படும் என்று கூறுகின்றனர். அமெரிக்காவில் உள்ள பிரிகாம் மகளிர் […]