பெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?

திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 – 40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள். ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்சனைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர். 15-20% வரை பிரச்சனைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ குழந்தை […]

ஒவ்வொரு கர்ப்பிணியும் தெரிந்து வைத்திருக்க‍ வேண்டிய முக்கிய குறிப்புக்கள்

ஒவ்வொரு கர்ப்பிணியும் தெரிந்து வைத்திருக்க‍ வேண்டிய முக்கிய குறிப்புக்கள் வயிற்றில் இருக்கும் த‌னது குழந்தையைப் பற்றிய‌ எண்ண‍ற்ற‍ கனவுகளுடனும் எவ்வ‍ளவுதான் அசௌக ரியங்கள் ஏற்பட்டாலும் எல்லா வற்றையும் தாங்கிக் கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள் அந்த குழந் தையின் முகத்தைப் பார்த்ததும் அடையும் மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. எந்தவலியைவேண்டுமானாலும் தாங்கமுடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத்தாங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஏனெனில் பெண்களுக்கு வரும் வலிகளிலேயே பிரசவ வலி மிகவும் கொடிய து. ஆகவே கர் ப்பமாகஇருப்பவர்கள், […]

தாம்பத்தியத்துக்கு கர்ப்பம் தடையல்ல

கர்ப்பமான முதல் 3 மாத காலத்துக்கு ‘மார்னிங் சிக்னெஸ்’ எனப்படும் மசக்கை பிரச்சனை சில பெண்களுக்கு இருக்கும். காலையில் எழுந்ததும் குமட்டல், சிடுசிடுப்பான மனநிலை, உடல் சோர்வு காணப்படும்… அதனால் உடலுறவில் ஆர்வம் குறைவாக இருக்கும். டாக்டரிடம் போனால் உடல் நிலையை ஆராய்ந்து காரணத்தைச் சொல்லிவிடுவார். குறைப்பிரசவமாகும் வாய்ப்பு உள்ளவர்கள், ஏற்கனவே கருக்கலைப்பு ஆனவர்கள், ‘ஸ்பாட்டிங்’ எனப்படும் உதிரப்போக்கு உள்ளவர்கள், ‘செர்விக்ஸ்’ எனப்படும் கர்ப்பப்பை கோளாறு உள்ளவர்கள், எடை குறைவாக இருப்பவர்கள், ‘பிளாசென்டா பிரிவியா’ பிரச்சனை உள்ளவர்கள், […]

ஆண் குழந்தையை பெற விரும்பும் பெண்கள் உட்கொள்ள‍ வேண்டிய‌ உணவுகள்

ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை? அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத் தில் அவசியம் காலை உணவை உட் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று! கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்ற வை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும். ஆனால் குழந்தை – அதுவும் ஆண் குழந்தையாக – பெற்றுக் கொள் […]

குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தைச் செல்வம் அளிக்க

குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தைச் செல்வம் அளிக்க இன்றைய நவீன மருத்துவத்தில் ஏகப்பட்ட வழி முறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று இக்ஸி. இந்த முறையில் குழந்தையை உருவாக்கித் தரலாமே தவிர, அதன் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமில்லை. ‘‘குழந்தையை உருவாக்கித் தருவதோடு மருத்துவரின் கடமை முடிந்து போவதில்லை. அந்தக் குழந்தையை உருவாக்கும் உயிரணுவானது ஆரோக்கியமானதா எனக் கண்டுபிடிப்பதும் அவசியம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. ‘‘சோதனைக்குழாய் முறையில் பல உயிரணுக்களைச் செலுத்தி கருமுட்டையுடன் இணையச் செய்வார்கள். ஆனால், இக்ஸி முறையில், […]

குழந்தைப் பேறுக்கு இயற்கை வழிகள்

* மிளகு, வெள்ளைப் பூண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் வகைக்கு 5 கிராம் எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்கலாம். * ஆலமரப்பட்டை பொடி அல்லது ஆலமரப் பூக்களைக் காயவைத்துப் பொடியாக்கி காலை வேளையில் பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பப் பை வீக்கம் குணமாகும். * ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துச் […]

குழந்தை பிரசவித்த பெண்களுக்கு

குழந்தை பிரசவித்த பச்சை உடம்பு பெண்களுக்கு கணவருடன் தாம்பத்தியம் தொடர்பாக நிறைய சந்தேகங்கள் இருக்கும். • குழந்தை பிறந்து ஒரே வாரத்துக்குள் கணவர் உங்களை அணுகுகிறாரா? தாராளமாக மறுத்து விடுங்கள். • குழந்தை பிறந்து 4 வாரங்கள் ஆகிவிட்டதா? கணவருடன் இணையலாம். • அறுவை சிகிச்சை வாயிலாக குழந்தை பிறந்திருந்தால், இன்னும் பொறுத்திருப்பது அவசியம். டாக்டர்களின் அறிவுரைக்கேற்ப கவனமாக மெதுவாக இன்பத்தில் ஈடுபடலாம். • குழந்தை பிறந்த பிறகு தாம்பத்தியத்தில் உடனே பெரிதாக ஈடுபாடு இராது. ஆனாலும் […]

குண்டான பெண்கள் கருத்தரித்தால், சந்திககக் கூடிய ஆபத்துக்கள்

எச்சரிக்கையாக இருந்தால் தவிர்க்கலாம்குண்டான பெண்கள், கருத்தரித்தால், சந்திககக்கூடிய ஆபத்துக் உடல்பருமனுடன் கருத்தரித்தா ல் சந்திக்கக்கூடிய பிரச்சனை கள்..! பொதுவாக அதிகப்படியான உட ல் எடையுடன் இருந்தால், சிலருக்கு கருத்தரிப்பதே பிரச்சனையாக இருக்கும். இருப்பினும் சிலர் கருத்தரிப்பார்கள். அப்படி ஒரு வேளை கருத்தரித்துவிட்டால், பின் கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஆகவே கருத்தரிக்க நினைத்தால், முதலில் உடல் எடையை சரியாக வைத்துக்கொண்டு பின் முயல வே ண்டும். மேலும் உடல் பருமனுடன் கருத்தரித்தால், ஓவுலேசன் தடைபடு வதோடு, […]

சிசேரியன் அதிகமாவது ஏன்?

என் மகளுக்குச் சுகப்பிரசவம்’ என்று யாராவது சொன்னால், அது அதிசயம் போலாகிவிட்டது. இறுதிக்கட்ட நெருக்கடியில் மட்டுமே ‘சிசேரியன்’ என்ற காலம் மாறிப் போய், இன்று பெரும்பாலானோருக்குப் பிரசவமே சிசேரியன் மூலமாகத்தான் நிகழ்கிறது. நான்கில் ஒருவருக்கு சிசேரியன் என்றாகிவிட்டது. சுகப்பிரசவம் குறைந்ததற்கு வாழ்வியல் பழக்கங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், சில பிரசவங்களில் சிசேரியனைத் தவிர்த்திருக்கலாமோ எனத் தோணும். சிசேரியன் எப்போது அவசியம், சிசேரியனை எப்படித் தவிர்ப்பது? “சிசேரியன் ஏன் அதிகரித்துள்ளது?” “தாமதமான திருமணம், நான்கு ஆண்டுகளுக்கு மேல் குழந்தை […]

கர்பிணிகள் கவனத்திற்கு . . .

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழ ந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகி றது. சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமி ல்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் வரும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செய லிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளி வாகக் கூறியுள்ளார். அதாவது […]