பால் கொழுக்கட்டை

என்னென்ன தேவை? பச்சரிசி மாவு – 100 கிராம் வெல்லம் – 200 கிராம் தேங்காய்ப் பால் – 1 கப் ஏலக்காய்ப் பொடி – 1 சிட்டிகை நெய் – அரை டீஸ்பூன் முந்திரி, திராட்சை – சிறிதளவு எப்படிச் செய்வது? மாவின் அளவைப் போல் இரு மடங்கு தண்ணீரைக் கொதிக்க விடவும். கொதித்ததும் நெய்யும் அரிசி மாவும் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் சீடை அளவு உருட்டி ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். […]

மாம்பழ ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள் : •பெரிய மாம்பழம் – 2 •குளிர்ந்த பால் – 1 கிண்ணம் •வெனிலா ஐஸ்கிரீம் – 1 கிண்ணம் •ஜெல்லி – 2 மேசைக்க்ரண்டி செய்முறை : மாம்பழங்களை தோலை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கின மாம்பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு, கூழாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதே மிக்ஸியில் பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடிக்கவும். பால் ஜெல்லி கலவையில் மாம்பழக் கூழை சேர்த்து […]

மசாலா பிரஞ்சு டோஸ்ட்

தேவையான பொருட்கள் : கோதுமை பிரட் – 4 துண்டுகள் முட்டை – 2 பால் – 1/4 கப் சிவப்பு மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி வெண்ணெய் – 4 தேக்கரண்டி உப்பு மற்றும் மிளகு தூள் – ருசிக்கு மசாலாவுக்கு தேவையான பொருட்கள் : தக்காளி – 1 சிறியது வெங்காயம் – 1 சிறியது பச்சை மிளகாய் – 1 சாட் மசாலா – 1 தேக்கரண்டி கொத்தமல்லி இலை – […]

சாத‌த்‌தி‌ல் அடை

மிகு‌தியான சாத‌த்தை எ‌ன்ன செ‌ய்வது எ‌ன்று குழ‌ம்புபவ‌ர்களா ‌நீ‌ங்க‌ள். கவலையை விடுங்கள்.மீந்த சாதத்தை மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று ஓடவிடவு‌ம். அத்துடன் சிறிது அரிசி மாவு, ஒரு தேக்கரண்டி பொடித்த மிளகு, நறுக்கின சின்ன வெங்காயம், ஒரு தேக்கரண்டி சீரகம், நறுக்கின பச்சை மிளகாய், சிறிது தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் க‌றிவே‌ப்‌பிலையை‌ப் போ‌ட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்திற்கு கெட்டியாக கலந்து கொள்ளவும். இதனை தோசை‌க் க‌ல்‌லி‌ல் […]

மிளகாய் பஜ்ஜி

தேவையான பொருள்கள்: கடலைப் பருப்பு – 1 கப் பச்சரிசி – 1/3 கப் துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்) காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6 பெருங்காயம் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. பஜ்ஜி மிளகாய் (அதிகக் காரமில்லாத பெரிய சைஸ் மிளகாய்) செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு அரிசியைச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், சேர்த்து மிக மென்மையாக இட்லிமாவு […]

வாழைக்காய் சிப்ஸ்

தேவையானவை: வாழைக்காய் – 2 (தோல் சீவி வைக்கவும்), மஞ்சள்தூள் – சிறிதளவு, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தோல் சீவிய வாழைக்காயை நேரடியாக கடாயில் சிப்ஸ்களாக சீவவும். இவ்வாறு செய்வதால் சிப்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வெள்ளையாக… அதே சமயம், மொறுமொறுப்பாகவும் இருக்கும். வாழைக்காயை சீவும்போது அடுப்பை சிறு தீயிலும், பின்பு அதிகமாவும் […]

முட்டை பணியார குழம்பு

தேவையான பொருட்கள்: •முட்டை – 4 •வெங்காயம் – 2 •பச்சை மிளகாய் – ஒன்று •சிறிய வெங்காயம் – 6 •தக்காளி – ஒன்று •மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி •கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி •கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவையான அளவு •அரைக்க : •தேங்காய் – அரை மூடி •சோம்பு – ஒரு தேக்கரண்டி •கசகசா – ஒரு தேக்கரண்டி •முந்திரி – 4 •இஞ்சி – சிறிது […]

தேங்காய் பிஸ்கட்

தேவையான பொருட்கள் : மைதா – 250 கிராம் சர்க்கரை – 100 கிராம் தேங்காய் – 1 பால் – 50 மி.லி. கசகசா – 1 தேக்கரண்டி ஏலம் – 6 நெய் – 6 தேக்கரண்டி எண்ணெய் – 100 மி.லி. செய்முறை : முதலில் பாலை அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். நன்றாக கொதிக்கும்போது அதில் சர்க்கரை, நெய்விட்டு பொங்கி வரும் போது இறக்கி வைக்க வேண்டும். மைதா மாவை சலித்துக் […]

மாட்டு இறைச்சி சமோசா

தேவையான பொருட்கள்: மாட்டு இறைச்சி அரைக்கிலோ (கொத்து இறைச்சி/கீமா/கைமா) உருளைக்கிழங்கு 4 பச்சை மிளகாய் 3 சிறிதாய் நறுக்கியது பெரிய வெங்காயம் 2 சிறிதாய் நறுக்கியது கறிமசாலா 1 தேக்கரண்டி மல்லிப்பொடி 1 தேக்கரண்டி மிளகாய் பொடி தேவையான அளவு நச்சீரகம் பெருஞ்சீரகம் பொடி தலா 1 தேக்கரண்டி ஏலக்காய் 2 கருவாப்பட்டை 2 பூண்டு 3 சிறிதாய் நறுக்கியது கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு தேவையான அளவு சமையல் எண்ணெய் பொரிக்கவும் தாளிக்கவும் சமோசா செய்ய: […]

எக் பிரெட் உப்புமா

தேவையான பொருட்கள்: பிரெட் – 6 முட்டை – 2 வெங்காயம் – 1 கடுகு – 1ஸ்பூன் உளுந்து – 1ஸ்பூன் கொ.மல்லி க.பிலை ப.மிளகாய் – 3 உப்பு எண்ணெய் – தேவைக்கு செய்முறை 1.பிரெட்டை உதிர்த்து வைக்கவும், முட்டையுடன் மஞ்சள்தூள், சிறிது உப்பு போட்டு நன்றாக அடித்து கலக்கி வைக்கவும், வெங்காயம், ப.மிளகாயினை பொடியாக அறிந்து வைக்கவும். 2.கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்து, வெங்காயம், பச்சமிளகாய், மஞ்சள்த்தூள், உப்பு […]