குழந்தையும் போசாக்கும்-குழந்தைகள் நல மருத்துவர்

குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு தருவதில் அறியாமை, நோயின் அறிகுறிகள் பற்றிய தெளிவின்மையால் பெரிய பிரச்னைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியுள் ளது. இது போன்ற அபாயங்களைத் தடுக்க குழந்தைகள் விஷயத்தில் செலுத்த வேண்டிய சிறப்பு கவனம் குறித்து விளக்குகிறார் குழந்தை கள் நல மருத்துவர் மற்றும் குழந்தைகள் உளவி யல் நிபுணர் டாக்டர் வினோதினி கிருபாகரன். குழந்தைகளுக்கு நுரையீரலில் வைரஸ் தாக்குதலால் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. உலக அளவில் 90 சதவீதம் குழந்தைகளை இது […]

இரட்டைக் குழந்தைகள் பிறக்க

இரட்டைக் குழந்தைகள் பிறப்பது என்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. அதற்கு தொடர்ந்து 23 நாட்கள் செக்ஸ் வைத்து வர வேண்டும். ஆண்களிடமிருந்து வரும் ஆயிரக்கணக்கான விந்து செல்களில் ஒரே ஒரு விந்து செல்லானது தாயின் கர்ப்பப்பையில் உள்ள ஒரு அண் செல்லுடன் இணைந்து கரு முட்டை உருவாகிறது. மற்ற விந்து செல்கள் அழிந்துவிடுகின்றன. இந்த கரு முட்டையானது சிறிது நாட்களில் மொருலாவாக மாறுகிறது. அதாவது ஆண், பெண் அணுக்கள் இணைந்த கரு முட்டை இரண்டு இரண்டாக […]

பெண் குழந்தைகள் பருவமடையும் போது ஏற்படும் மாற்றங்கள்

அந்தந்த வயது வரும்போது, அதன் உடலில் ஏற்படப்போகும், பாலியல் ரீதியான மாற்றங்களை அக்குழந்தையின் தாயோ, மூத்த‍ சகோதரியோ, அத்தையோ, பாட்டியோ, சொல்லி விளங்க வைக்க‍ வேண்டும். அதாவது அந்த மாற்ற‍ங்கள் உடலில் இருக்கும் ஹார்மோன்களால்தான் இந்த மாதிரியான மாற்ற‍ங்கள் நிகழும் என்பதையும் இந்த மாற்ற‍ங்கள் நிகழ்ந்தால், நீ சிறுமி என்ற அந்தஸ்த்தில் இருந்து பெண் என்ற நிலைக்கு உயர்கிறாய்! என்பதையும் சொல்லி அக்குழந்தையின் மனதில் பயத்தை போக்குவதன் மூலம், அக்குழந்தைக்கு தைரியத்தையும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அக்குழந்தை பூப்பெய்தும் […]

சிறந்த பெற்றோராக இருப்போம்!

மக்கட் செல்வமே பிற செல்வங்கள் யாவற்றினும் சிறந்த செல்வம்’ எனக் கூறுகிறது வள்ளுவம். “பெற்றோர்’ என்ற சொல்லுக்கேற்ற தகுதி படைத்தவர்களாகவே பிள்ளைகளைப் பெற்ற தாய் தந்தையரும் வாழ்ந்து வந்துள்ளார்கள். “தம் பொருள் என்பர் தம் மக்கள்’ வள்ளுவர் வாய் மொழி இது. அறிவறிந்த “மக்கட் பேறு’ உடையவர்களே பெற்றோர் என்றும் கூறுகிறார். குழந்தைப் பேற்றுக்குத் தகுதியுடையவர்கள் இவர்கள் தாம் என்ற வரைமுறைகளை வகுத்திருந்தார்கள் அன்றையச் சான்றோர்கள். வயது வந்த இளைஞனும், பருவ மங்கையும் தாயும் தகப்பனும் ஆவதற்குரிய […]

குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் தரவேண்டும் ஏன் ?

குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் தரவேண்டும் என்று, குழந்தை பெற்ற பெண்களுக்கு அவர்களது தாய்மார்கள் எடுத்துசொல்வதுண்டு. தாய்ப்பாலில் அப்படி என்னதான் சத்துக்கள் உள்ளன என்று குழந்தை பெற்ற எல்லா பெண்களுக்கும் தெரிந்து வைத்துள்ளீர்களா என்ற கேள்விக்கு ஒரு சிலர் இல்லை என பதில் கூறலாம். தாய்ப்பால் குழந்தைக்குத் தேவையான சத்துக்களை எப்படி ஈடு செய்கிறது? ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் பற்றாக்குறை கூட ஏற்படுமா? என்கிற கேள்விகளுக்கு சென்னை இசபெல்லா மருத்துவமனையில் பணிபுரியும் நியோ நேட்டாலஜிஸ்ட் வைத்தியர் சுப்பிரமணியன் இவ்வாறு பதில் […]

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால்

* குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம். * வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால். * சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும். * வீட்டில் சின்னக்குழந்தைகள் இருந்தால் அடிக்கடி வாந்தி அல்லது […]

கோடை காலப் பராமரிப்பு -குழந்தைகள் ஸ்பெஷல்

100 டிகிரிக்கும் மேலே கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க முடியாமல், ஆரோக்கியமானவர்களே தடுமாறும்போது, குழந்தைகளும் முதியவர்களும் எப்படி வெப்பத்தின் உக்கிரத்தைத் தாங்குவார்கள்? வெயிலின் கடுமை, குழந்தைகளையும் முதியவர்களையும் தாக்காத அளவுக்கு, அவர்களைப் பாதுகாக்க வேண்டும். உடை, தண்ணீர், உணவு என்று எல்லா விஷயங்களிலுமே, வழக்கத்தைவிடக் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வது, கோடை நோய்களிலிருந்து குழந்தைகளையும் முதியவர்களையும் பாதுகாக்க உதவும். கோடை காலத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான டிப்ஸ்களை, வயது வாரியாகத் தருகிறார், சென்னை குழந்தைகள் நல நிபுணர் ப்ரியா சந்திரசேகர். பச்சிளம் […]

குழந்தைக்கும், தாய்க்கும் பல்வேறு நன்மைகளுக்கு வழிவகுக்கும் தாய்ப்பால்

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள், நடத்தையில் ஒழு க்க முள்ள குழந்தைகளாக வளர் வார்கள்’ – சமீபத்தில் ஐரோப்பாவில் வெளி யிடப்பட்ட மெகா ஆய்வின் ரிச ல்ட் இது. ஆகஸ்ட் முதல் வாரம் ‘தாய்ப்பால் வாரம்’ கொண்டாட இருக்கும் நிலையில் இப்படியரு செய்தி, அனைவ ரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது! ” ‘தாய்ப்பால் கொடுப்பது, குழந்தைக்கும் தாய்க்கும் பல்வேறு நன்மைக்கு வழிவகுக்கும் என்பது காலம்காலமாக வலியுறுத்தப்படு ம் விஷயம்தான். ஆனால், இன்றை ய நவநாகரிக உலகில்… நேரமின் […]

குட்டிப் பார்வையாளர் (2 முதல் 5 மாதங்கள் வரை)

1.பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்ந்து பார்த்தல், தொடுதல் ஆகிய 5 ஐம்புலன்கள்-உணர்வுகள் மூலமே உலகை குழந்தைகள் புரிந்துகொள்கிறார்கள். 2.பெற்றோரின் குரல், சிரிப்பு ஆகியவற்றைப் பின்பற்றி, அதைத் தாங்களும் செய்து பார்க்கக் குழந்தைகள் குதூகலத்துடன் முயற்சி செய்வார்கள். 3.குழந்தையை நம்முடன் அணைத்துக்கொள்ளும்போது மகிழ்ச்சி, ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றை அவர்கள் ஒருசேர உணர்வார்கள். சுய உணர்வு: இப்போது குழந்தை தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டு, அமைதியாவது எப்படி என்று கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும். உடல்: குழந்தை தன் உடலைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய […]

தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்

தாயின் பேச்சு குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் மற்றும் வீடியோ கேம்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர்.அவை அவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் என நம்புகின்றனர். ஆனால் இவற்றைவிட குழந்தைகளிடம் தாய் தொடர்ந்து பேச்சு கொடுத்தாலே போதும், குழந்தையின் மூளை வளர்ச்சி அடைந்து அறிவுத்திறனும் வளரும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. லண்டனில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழ கத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதுபற்றி […]