“விரைவில் கர்ப்பமாக ஆசையா? அப்ப இப்படி முயற்சி செய்யுங்க…”

திருமணம் ஆன பின்பு, குழந்தை பெற முயற்சிக்கும் போது சில சமயங்களில் தோல்வியை சந்திக்கலாம். இதற்கு பெரும் காரணம், கர்ப்பமாவதற்கு முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி சரியாக தெரியாததே ஆகும். மேலும் பெரும்பாலானோர் திருமணத்திற்கு பின், சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமென்று திருமணமான முதல் இரண்டு மாதங்களிலேயே முயற்சி செய்வார்கள். ஆனால் இவ்வாறு முயற்சிப்பதை விட, இரண்டு மாதவிடாய் சுழற்சியானது முடிந்த பின்னர், கருத்தரிக்க முயற்சிப்பது சிறந்த பலனைத் தரும். மேலும் இந்த செயலால், கருத்தரிப்பதில் […]

கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்.

கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் பெண்பாலுறுப்புகளில் மட்டுமன்றி மற்றைய உறுப்புகளிலும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் மாற்றங்கள் யாவும் பிரசவமான ஆறு கிழமைகளுக்குள் பழையபடி முன்போல் மாறிவிடுகின்றன. உங்கள் உடலுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாம் (பிரதானமாக) கருக்கொடியிலிருந்து (Placenta) சுரக்கும் இயக்கு நீர்களினால் ஏற்படுவன. இம்மாற்றங்களில் பெரும்பாலானவை கருத்தரிப்பு ஏற்பட்ட உடனேயே தொடங்கி கர்ப்பகாலம் முடிவாகும் வரை தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு ஏற்படும் மாற்றங்களில் அதிகமானவை பெண் பாலுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களே. கருப்பை (Uterus) […]

புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகள்

திருமணமான தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள் இருக்கலாம் என்று நினை த்தாலும் வீட்டில் இருக் கும் பெரியவர்கள் விட மா ட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக் கொடு த்துவிட்டு நீங்கள் ஜாலி யாக ஊர் சுற்றுங்கள் என் று அவசரப்படுத்துவார் கள். புதிதாக திருமணமா ன பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகளை மரு த்துவர்கள் தெரிவித்துள்ளனர். சத்தான உணவு புதிதாக திருமணமானவர் கள் சத்தான உணவுகளை உண்ண வேண்டும். ஏனெ னில் நிலம் […]

எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?

பெண்களில் மலடு என்கிற ஒரு விஷயமே கிடையாது குழந்தைப்பேறு என்பது எல்லாத் தம்பதிகளும் வேண்டும் விரும்பும் பொதுவான ஒரு விஷயம்தான். பலர் இந்த விஷயமாக ஆசீர்வதிக்கப்பட்டாலும் சிலருக்கு இந்த சந்தோஷம் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.. எல்லா விரல்களும் ஒன்றுபோல இருப்பதில்லை இல்லையா? அதுபோலத்தான் எல்லா தம்பதிகளுக்கும் இந்த விஷயம் ஒரே சமயம், தாங்கள் எதிர்பார்ப்பது போல நடந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. இன்றும் சரி, அன்றும் சரி… திருமணமான தம்பதிகளுக்கு அவர்களுடைய குடும்பங்கள் கொடுக்கும் அதிகப்படியான அவகாசம் மூன்று […]

கர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா?

முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும், பயமும் கர்ப்ப காலத்தின்போது செக்ஸ் உறவிலிருந்து பலரையும் விலக்கிக் கொண்டு சென்று விடுகிறது. கர்ப்ப காலத்தின்போது பெண்கள் மனதளவிலான மாற்றங்களை சந்திக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டவர்களாக பெரும்பாலான பெண்கள் அச்சமயத்தில் இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் போனாலோ அல்லது திருப்திக் குறைவு […]

உடல் உடற்கூறியல் மற்றும் இனப்பெருக்கம்

மூளை பாலுணர்வின் போது, மூளை மகிழ்ச்சிகரமான உணர்வுநிலைகளை நரம்பு தூண்டுதல் மூலம் தோலின் உணர்ச்சிகள் மொழிபெயர்க்கின்றன. மேலும் மூளை நரம்புகளையும், தசைகளயும் பாலுணர்வு நடத்தையின் போது கட்டுப்படுத்துகிறது. மூளை இயக்குநீரை சீராக்குவதன் மூலம் பாலியல் ஆசைகளைத் தூண்டும் உளவியல் தோற்றக் காரணியாக நம்பப்படுகிறது. மூளையின் வெளி அடுக்கு (பெருமூளை புறணி (அ)செரிப்ரல் கார்டெக்ஸ்) சிந்தனை மற்றும் பகுத்தறிவைத் தூண்டுதல் மூலம் பாலியல் எண்ணங்கள் மற்றும் கற்பனைகளைத் தோற்றுவிப்பதாக அறியப்படுகிறது. புறணியின் கீழ் அமிக்டலா ஹிப்போகேம்பஸ், சிங்குலேட் மேன்மடிப்பு, […]

கருச்சிதைவிற்கு பின் மீண்டும் கருத்தரித்து உள்ளீர்களா? முதல்ல இத படிங்க…

பொதுவாக பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மிகவும் பலவீனமாகி இருப்பார்கள். அப்போது அவர்களுக்கு ஆறுதல் அதிகம் தேவைப்படும். அதுவும் குறிப்பாக இந்நேரத்தில் கணவன்மார்கள் தான் மிகவும் ஆறுதலாக இருக்க வேண்டும். இப்படி எதிர்பார்க்காத வகையில் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், மீண்டும் கருத்தரித்துவிட்டால், இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டதால் மனமானது அதிக அழுத்தத்துடன் இருக்கும்.   இருப்பினும் அதனை மறந்து, மீண்டும் கருத்தரித்திருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டு, […]

கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது எது என்று தெரியுமா?

ஒவ்வொரு பெண்ணில் வாழ்விலும் கர்ப்பம் அடைதல் என்பது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. அது அந்த பெண்ணிற்கு மட்டுமல்லாது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பேரின்பத்தை அளிக்க கூடிய ஒன்றாக இருக்கின்றது. ஒரு பெண்ணின் வயது அவள் கர்ப்பம் அடைவதற்கு முக்கியகாரணமாக இருக்கின்றது. ஆகவே, கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயதை கண்டறிவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு பெண்ணின் வாழ்வில் கர்ப்பம் அடைதல் என்பது மிகவும் முக்கியத்தும் வாய்ந்த ஒன்றாகும். கர்ப்பம் அடைவதற்கு முன்னதாகவே […]

அடிக்கடி ஷிப்ட் மாறி வேலை செய்தால் அம்மா ஆக முடியாதாம் !!

மகப்பேறு பிரச்சினைதான் இன்றைய இளம் தலைமுறையினரின் தலையாய பிரச்சினையாக உள்ளது. மாறிவரும் உணவுப்பழக்கம், மாசடைந்த சுற்றுச்சூழல் போன்றவை மகப்பேற்றினை பாதிக்கும் காரணிகளாக உள்ளது என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.     இந்த நிலையில் அடிக்கடி ஷிப்ட் மாறி வேலை பார்ப்பதும் மகப்பேறு பிரச்சினைக்கு காணரமாக உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர். வேலைப் பளுவுக்கும் இனப்பெருக்கத்துக்கும் இடையேயான தொடர்பு குறித்து ஒரு லட்சத்து இருபதாயிரம் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.     இங்கிலாந்தில் சவுதாம்ப்டன் […]

கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..!!

கேள்வி டாக்டர் ! எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம் . நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்? திருமதி கணேசன் .   பதில் நல்லது ! இது நிறையத் தம்பதியர்களுக்கு இருக்கின்ற சந்தேகமாகும். இது குழப்பிக் கொள்ள வேண்டிய விடயமே இல்லை. மிகவும் இலகுவாக நீங்களே உங்களுக்கு கருத்தரிக்கக் கூடிய காலத்தை அறிந்து கொள்ள முடியும். இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி […]