கருத்தடை வழிமுறைகள் – இது ரொம்ப முக்கியம் பாஸ்…

இது ஒரு கருத்தடை ஊசி. Depot medroxyprogesterone acetate (DMPA) என்ற வேதி மூலக்கூறு இதில் உள்ளது. 12 வாரங்களுக்கு ஒரு முறை போட வேண்டும். 97% வெற்றி கண்ட ஒரு முறை. 12. Lea’s Shield and spermicide used by nulliparous(குழந்தை பெற்றெடுக்காத பெண்ணுக்கு போடக்கூடிய பெண்ணுறுப்பு உறை) பெண்ணின் பிறப்புறுப்பில் போட வேண்டிய விந்து கொல்லி மருந்துகள். இது சில மணி நேரமே வேலை செய்யும். ஒவ்வொருமுறையும் முன்பு இந்த மருந்தை பெண்ணுறுப்பு […]

உடலுறவு வேணும் ஆனா கருத்தரிக்காமல் இருக்க வேண்டுமா கருத்தரிக்காமல் தடுக்க

உங்களுக்கு உடலுறவு கொள்ள ஆசை, ஆனால் கருத்தரிக்கக் கூடாதா? இக்காலத்தில் கருத்தரிப்பதே கஷ்டமாக இருக்கும் நிலையில், திருமணத்திற்கு பின் பலர் ஒருசில காரணங்களால் விரைவில் கருத்தரிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பார்கள். இதனால் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தி, சந்தோஷத்தை அனுபவிக்க நினைத்திருப்பார்கள். இருப்பினும் சில நேரங்களில் தம்மை அறியாமல் கருத்தரிக்க நேரிடுகிறது. இப்படி கருத்தரித்த பின்னர், கருவை கலைக்க மனமில்லாமலும், குழந்தையை பெற்றுக் கொள்ள மனமில்லாமலும், பலர் கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். எனவே கருத்தரிக்க விருப்பமில்லை ஆனால் […]

கருத்தடை

கருத்தடை என்பது கருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கும் முறையாகும். கரு அணு கரு முட்டை இணைந்து, வளரும்போது கருத்தரிப்பு நிகழ்கிறது. இதை மையமாக கொண்டு கருத்தரிப்பு நிகழ்வதை தடுப்பதற்கு ஐந்து வழிமுறைகள் உள்ளன. முதலாவது உடலுறவை தவிர்ப்பது. முக்கியமாக, கருமுட்டை வளரும் காலத்தில் உடலுறவை தவிர்பது நல்லது. இரண்டாவது எளிமையான முறை, கருமுட்டை கரு அணுவுடன் சேராமல் தவிர்ப்பது. ஆண் அல்லது பெண் கருத்தடை சாதனம் உபயோகிப்பதன் மூலம் கருத்தரிப்பை தவிர்க்கலாம். அல்லது நிரந்தரமான கருத்தடை முறை ஆண் […]

கரு உண்டாவதில் சிக்கல்!!

குழந்தைப்பேறு என்பது எல்லாத் தம்பதிகளும் வேண்டும் விரும்பும் பொதுவான ஒரு விஷயம்தான். பலர் இந்த விஷயமாக ஆசீர்வதிக்கப்பட்டாலும் சிலருக்கு இந்த சந்தோஷம் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.. எல்லா விரல்களும் ஒன்றுபோல இருப்பதில்லை இல்லையா? அதுபோலத்தான் எல்லா தம்பதிகளுக்கும் இந்த விஷயம் ஒரே சமயம், தாங்கள் எதிர்பார்ப்பது போல நடந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. இன்றும் சரி, அன்றும் சரி… திருமணமான தம்பதிகளுக்கு அவர்களுடைய குடும்பங்கள் கொடுக்கும் அதிகப்படியான அவகாசம் மூன்று மாதங்கள்தான். அதன் பிறகு ‘இன்னும் உண்டாகலையா..?’ என்கிற […]

இயற்கையான குடும்பக்கட்டுப்பாடு என்றால் என்ன?

உடலுறவின் போது கருத்தரிப்பதைத் தடுப்பதற்காக கருத்தடை முறைகள் பயன் படுத்தப்படுகின்றது .இதிலே பல முறைகள் உள்ளது. அதிலே ஒன்றுதான் இயற்கையான கருத்தடை முறையாகும்.இயற்கையான முறை எனப்படுவது எந்தவிதமான உபகரணங்களையோ அல்லது மருந்துகளையோ பயன்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் முறையாகும். இது இரண்டு விதமாக மேற்கொள்ளப்படலாம். முதலாவதாக கருத்தரிக்கும் சந்தர்ப்பம் குறைவாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதுடன் கருத்தரிக்கும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதைத் தவீர்க்கும் முறையாகும்.இந்த நாட்கள் ஒவ்வொருபெண்ணுக்கும் வேறுபாடும் . இந்த முறை ஒழுங்காக மாதமொருதடவை […]

பிறப்பு கட்டுப்பாடு முறையினால் எதிர்கொள்ளக்கூடிய பக்க விளைவுகள்!!!

ஹார்மோன்களை அடிப்படையாக கொண்ட ஒரு பிறப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் பக்க விளைவுகளுடன் கிடைத்தால் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் பிறப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தினாலும், பெரும்பாலான விளைவுகள் தீவிரமானவைகளும் அல்ல. இவ்விளைவுகளில் சில நல்லவையாகவும், சில விளைவுகள் சரியாகவோ அல்லது ஆபத்தானதாகவோ இருக்கும். கர்ப்பத்தை தடுக்கும் என்ற காரணங்களால் பிறப்பை கட்டுப்படுத்தும் விஷயம் பயனுள்ளதாகவே உள்ளது. ஆனால், இதை செய்யும் முன் அவற்றால் சாதாரணமாக ஏற்படும் பக்க விளைவுகளை புரிந்து கொள்ள […]

100% பலன் தரும் ஆண்களுக்கான சிறந்த கருத்தடை சாதனங்கள்.

பிறப்பினை கட்டுப்படுத்துதல் என்பது இளம் தம்பதியினர் தங்களுடைய உறவில் மிகவும் எதிர்பார்க்கும் அறிவுரைகளில் ஒன்றாக உள்ளது. மணமாணவரோ அல்லது வேறு வகையிலோ, எந்த நிலையிலும் திட்டமிடாத கர்ப்பத்தை தவிர்க்கவும், பால்வினை நோய்கள் வராமல் தவிர்க்கவும் நினைக்கும் எவருக்கும் உடனே நினைவில் வருபவை கருத்தடை சாதனங்கள் தான். ஆண்கள் மற்றும் பெண்களின் கர்ப்பத்தை தவிர்க்கக் கூடிய பல்வேறு கருத்தடை சாதனங்கள் கிடைத்து வருகின்றன. மக்கள் தொகை வெடித்து வரும் நம் நாட்டில், தம்பதிகள் அனைவரும் கருத்தடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க […]

கருத்தடை முறைகள் பற்றிய முழுமையான அலசல்…!!

கருத்தரிக்காமல் இருக்கச் செய்ய வேண்டுவது என்ன?   பாலியல் உறவு கொள்ளாமல் இருப்பது மட்டுந்தானா? கருத்தடை உபகரணங்களைப் பயன்படுத்தலாமே!   பாலியல் உறவு முதன்முறைதான் என்பதற்காக அதிர்ஷ்டவசமாக ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்று மனப்பால் குடிக்காமல் இருங்கள். காதலனோ காதலியோ இருப்பின் சிலவேளைகளில் பாலியல் உறவு கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். ஆகவே பாதுகாப்பு நிமித்தம் கருத்தடைச் சாதனம் ஒன்றை எடுத்துச் செல்லுங்கள். பாலியல் உறவு கொள்ளத் தயாராகத்தான் இருக்கின்றீர்கள் என்று நினைக்கத் தேவையில்லை.   ஆண்டு தோறும் […]

‘உலக கருத்தடை நாள்’ – ஆச்சரியமூட்டும் உண்மைகள்

தற்போது அனைத்து இளம் மக்களும் பாலியல் தொடர்பில் ஈடுபடுவது அதிகமாகியுள்ளது. அவ்வாறு ஈடுபடும் போது அவர்களுள் சிலர் பாதுகாப்புடனும், பாதுகாப்பற்றும் ஈடுபடுகின்றனர். அதற்காக இளம் மக்களிடம் பாலியல் மற்றும் கருத்தடையின் மீது உள்ள மனோபாவம் குறித்து மேற்கொண்ட ஆய்வு முடிவை வெளியிட, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26-ம் தேதி ‘உலக கருத்தடை நாள்’ (WCD) என்று அறிவித்து, அந்த நாளில் வெளியிட்டது. அதிலும் முதலில் இந்த ‘உலக கருத்தடை நாள்’ என்று பேயர் ஹெல்த் கேரின் (Bayer […]

அடிக்கடி கருச்சிதைவு…!! Often abortion

அடிக்கடி கருச்சிதைவு உண்டாவதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி.கருச்சிதைவு என்பது இயற்கையான கருக்கலைப்பு. அதாவது 28 வாரங்களுக்கு முன்பே கர்ப்பமானது முடிவடைந்து விடுகிற நிலை. 28 வாரங்களுக்குப் பிறகு குழந்தை பிறக்க நேர்ந்தால் பிழைத்துக் கொள்ள நிறைய வாய்ப்புகள் உண்டு. அடுத்த மாதவிலக்கை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் தொடக்க கால கருச்சிதைவு நிகழ்கிறது. இது மாதவிலக்கைப் போன்று ரத்தப் போக்குடனும், வலியுடனும் இருக்கும். இதையடுத்த கருச்சிதைவு 3 […]