காதல் ராசிபலன்கள்

நீங்கள் காதலிக்கிறீர்கள் என்றால் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி முன்கூட்டியே திட்டமிட்டு இருப்பீர்கள். உங்கள் ராசியை வைத்து உங்கள் வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இராசிகளும் காதல் உறவுகளும்: மேஷம்: மேஷம் ராசி கொண்டவர்கள் காதலில் நாயகனாக திகழ்வார்கள். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர்கள் நிச்சயம் காதலிப்பார்கள், காதலிக்கப்படுவார்கள். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள், […]

மனைவி உங்களை வெறுக்கும் போது தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள்!!

திருமணம் என்றாலே ஆணுக்கும் பெண்ணுக்கும் புதிதாக பூக்கவுள்ள பந்தத்தின் அஸ்திவாரமாகும். வாழ்க்கை என்னும் வண்டியை ஒன்றாக பூட்டிய இரண்டு மாடுகளாக கணவனும் மனைவியும் இழுத்து செல்வார்கள். அதில் ஒன்று மக்கர் செய்தாலும் சரி வண்டி நின்று விடும். ஆகவே, கணவன் மனைவியின் தாம்பத்ய வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஓட வேண்டுமானால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். உங்கள் திருமண வாழ்க்கையில் உங்கள் மனைவி உங்களை வெறுத்தால், உங்கள் வாழ்க்கையே துன்பம் நிறைந்ததாக மாறிவிடும். […]

இது பெண்களின் காதல் பார்வை- பார்வைகள் பலவிதம்

குழந்தைகள் பெரும்பாலான நேரம் மேலே பார்த்த படியே இருபதால் ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் மீது பாசம் ஏற்படுகிறது. சில பெண்கள் குழந்தையை போலவே தலையைத் தாழ்த்தி மேலே பார்பது பவ்யமான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது ஆண்களைக் கவர்கிறது. இளவரசி டயானா திருமண வயதை அடைந்தபின்னும், இவளின் பார்வை குழந்தை போலவே இருந்ததால், அவரால் லட்சக்கணக்கான மக்களை பாசத்துடன் ஈர்க்க முடிந்தது. ஆண்-பெண் பார்வை ஆண்களுக்கு சுரங்கபார்வை என்ற திறன் உள்ளது. ஒரு குறிபிட்ட இலக்கை நீண்ட […]

சரியான பருவத்தில் திருமணம் செய்வதனால் என்னென்ன நன்மைகள்

தாத்தா பாட்டி காலத்தில் 15 வயதில் திருமணம்செய்வது சதாரணமா ன விசயம். அதே நம் அப்பா அம்மா காலத்தில் 21 வயதானாலே பெண் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு நன்றாக படித்து கை நிறைய சம்பாதித்தாலும் சரியான பருவத் தில் திருமணம் செய்யாமல் 30 வயது வரை தள்ளிப்போடுகின்றனர். இது உட ல் ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிபுண ர்களின் கருத்து. பருவம் பார்த்து விதை விதைக்க வேண் டும் அப்பொழுதுதான் சரியாக […]

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

பொதுவாக திருமணம் என்று வரும் போது, நிறைய பேர் பெண்கள் தான் அதிகம் தியாகம் செய்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் பெண்களைப் போலவே ஆண்களும் ஒருசில முக்கியமானவற்றை இழக்கிறார்கள் என்பது தெரியுமா? ஆம், எப்படி பெண்கள் திருமணத்திற்கு பின் பெற்றோர்கள், தோழிகள் மற்றும் பலவற்றை இழக்கிறார்களோ, அதேப் போன்று ஆண்களும் அவர்களுக்கு சந்தோஷத்தைத் தரும் சிலவற்றை இழக்கின்றனர் என்பதை விட தியாகம் செய்கின்றனர் என்ற சொல்லலாம். ஆனால் இப்படி இழப்பதை அவர்கள் ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் […]

படித்ததில் பிடித்தது: முதலிரவைத் தேடி…

காதல் அடுத்து கலியாணம் அடுத்து முதலிரவு. சாந்தி முகூர்த்தம் என்று அதற்கு சம்பிரதாயப் பெயர் வேறு. சாந்தி என்றால் என்னவென்று ராணியைக் கேட்டாராம் ராணி காணும் அந்தக் கேள்வியையே ராஜாவைக் கேட்டாராம் என்கிறது பழைய திரைப் படப் படல் வரிகள். தடையற்ற உடலுறவு மேலை நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் தமிழ்ச் சமூகம் திருமணத்திற்கு முந்திய உறவை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறது. திருமணத்திற்குப் பின் வரும் முதலிரவு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பால் மயக்கங்களின் […]

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்

அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண். இப்படிப் பிறருக்கு உதவி செய்து கொண்டு, அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்கும், பயன்படுத்திக் கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம். உலகில் நிலைத்து வாழ்வதற்கு, தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என ஆணுக்கு வலியுறுத்தப்பட்டதை போலவே, பெண்ணுக்கும் பிறருக்கு உதவும் நிலையிலும் இருக்க வேண்டும் என […]

குட்டையான பெண்ணை காதலிப்பதால் கிடைக்கும் அந்த 10 சவுகரியங்கள்…

பெரும்பாலான ஆண்கள் உயரம் குறைந்த பெண்கள் என்றாலே ஏளனத்துடனே பார்ப்பார்கள். சில பெண்கள் கூட சற்று குட்டையாக இருக்கும் பெண்களைக் கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், உண்மையில் உயரம் குறைந்த பெண்கள் தான் அதிகப் பண்போடும், அடக்கத்தோடும், நட்போடும் நடந்து கொள்வார்கள். அவர்களுடன் இருப்பதும், அவர்களுடனேயே வெளியே செல்வதும் ஒரு அதிர்ஷ்டம் தான் என்ற ஒரு நம்பிக்கையும், இந்தக்கால ஆண்களிடையே இருக்கிறது. குட்டையான பெண்களை காதலிப்பதால் ஏற்படும் 10 சவுகரியங்கள்: கட்டிப் பிடிப்பதற்கு : உயரம் […]

மனைவியிடம் பொய் சொல்லுங்க! சந்தோசமாக இருங்க!!

கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் பொய் சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பது தான். அப்படி கணவன்மார்கள் எப்பொழுதெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு போய் கணவன் முன் நின்று என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு என்று மனைவி கேட்பாள். அதற்கு கணவன் நீயும், உன் சேலை செலக்ஷனும் என்று உண்மையைச் சொல்ல முடியுமா?. உடனே சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா என்பார்கள். அவர்கள் சொல்வது சேலையைத் தான், அந்த […]

மனைவியை ஏமாற்றும் கணவனை கண்டுபிடிப்பது எப்படி?

ஏமாற்றம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். அதுவும் கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது, ஒருவர் மட்டும் ஏமாற்றுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக்கொள்வது என்பது சாதரணமான விஷயம் இல்லை. அப்போது மனதில் ஏற்படும் வலிக்கு அளவே இருக்காது. மேலும் அந்த நேரம் அவர்களின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கும். முதலில் வாழ்க்கைத்துணை உண்மையில் ஏமாற்றுகின்றனரா, இல்லை நமக்கு சித்தப்பிரம்மை பிடித்துள்ளதா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் கணவர் எப்போதும் […]