ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவுகள்!

ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை? அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று! கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்றவை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும். ஆனால் குழந்தை – அதுவும் ஆண் குழந்தையாக – பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் […]

முள்ளங்கி ,பீன்ஸ் டிப்ஸ்

முள்ளங்கி டிப்ஸ் முள்ளங்கியை அதிகம் சாப்பிட்டால் தோல் நல்ல பளபளப்பாக மாறும். அதில் கந்தகம் நிறைய உள்ளதால் தோல் வியாதிகள் மறையும். தூக்கம் வராமல் தவிப்பவர்கள் முள்ளங்கியை உணவில் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள் அப்புறம் பாருங்கள். படுக்கையில் சாய்ந்த சில நிமிடங்களில் தூக்கம் வந்துவிடும். முள்ளங்கியில் வைட்டமின் “சி’ எனப்படும் கால்சியம் நிறைய உள்ளதால் பற்களுக்கும் எலும்புகளுக்கும் மிக நல்லது. ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.   சத்துமிக்க நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் […]

உங்கள் சமையல் அறையில் இருக்கிறது “வயாகரா”

வாழ்வில் அனைத்து வளங்களைப் பெற்றிருந்தும், இல்லற சுகம் என்ற உன்னதத்தை முழுவதும் அனுபவிக்க முடியாத ஆண்கள் ஏராளமானோர் உள்ளனர், இயற்கையின் வரப்பிரசாதமான சாதாரணமாகக் கிடைக்கக் கூடய சமையல் அறை உணவுகள், வாசனைப் பொருட்களை சாப்பிட்டாலே நல்ல பலனைக் காணமுடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை. உணவே மருந்து பொதுவாக, செக்ஸ் உந்துதலானது, சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவனையும் நிமிர்ந்து உட்காரச் செய்யக்கூடிய ஈர்ப்பு சக்தி உடையது. உடல் உறவுக்கும், உணவுக்கும் தொடர்பு உண்டு. நாம் தினசரி சாப்பிடும் சாதாரண […]

கருப்பையை வலுவடையச்செய்யும் துரியம் பழம்

நறுமண வாசனையுடைய துரியன் பழம், மிகுந்த இனிப்பு சுவையை கொண்டுள்ளது. இந்த துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் வாழைப்பழத்தை விட 10 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. பொதுவாக கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்க […]

படுக்கை அறையை சூடாக்கும் பரம இரகசியம் வெந்தயத்தில் உள்ளது

நாம் அன்றாடம் சமையலில் பாவிக்கும் ஒரு திரவியம் வெந்தயம். வாசனைக்காகவும், சுவைக்காகவும் இதை பொதுவாகப் பயன்படுத்துவதுண்டு. இது நிறைய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட ஒருவகை மூலிகை. தெற்காசிய நாட்டவர்களே இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் விஞ்ஞானிகள் இதைப் பற்றிய இன்னொரு முக்கியத் தகவலை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர்.இது பாலியல் உந்து சக்தியை அளிக்கக் கூடியது என்பதுதான் அந்தப் புதிய கண்டுபிடிப்பு. ஆண்கள் இதை அதிகம் எடுத்துக் கொள்வதால் தமது இயல்பான பாலியல் சக்தியை குறைந்த பட்சம் இன்னும் […]

எளிதில் தொப்பையை குறைக்கும் 15 சிறந்த வழிகள்!

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம். ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் […]

உடல் எடை குறைய விரும்புபவர்கள்

* உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. *பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். பப்பாளிக் காயை கூட்டு, சாம்பார் செய்து சாப்பிடலாம். * முள்ளங்கியையும் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். * இஞ்சியை இடித்து சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது […]

உண்ணும் உணவும், உடுத்தும் உடையும் மனதை உற்சாகப்படுத்தும் பெட்ரூம்

உண்ணும் உணவும், உடுத்தும் உடையும் ஒரே மாதிரி இருந்தாலே சில சமயங்களில் போராடித்து விடும். கொஞ்சமாவது மாற்றம் வேண்டுமே என்று மனம் ஏங்கத் தொடங்கிவிடும். இப்படி இருக்கையில் தாம்பத்ய உறவின் போது ஒரே மாதிரியான சூழலை கையாண்டால் அது இருவருக்குமே போரடிக்கும் சமாச்சாரமாகிவிடும். உப்புச்சப்பில்லாமல் ஏனோதானோ வென்றுதான் இருக்கும் வாழ்க்கையும். வாழ்க்கை உற்சாகமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? மேற்கொண்டு படியுங்கள். மனதை உற்சாகப்படுத்தும் பெட்ரூம் உங்களுடைய படுக்கையறையை தினம் தினம் புதிதாக உற்சாகமூட்டும் வகையில் அலங்கரிக்கலாம். […]

உறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க

சில உணவுகள் உற்சாகத்தை அதிகரிக்கும்… சில உணவுகள் உற்சாகத்தை கட்டுப்படுத்தும்… எனவேதான் நேரத்திற்கு ஏற்ப சரியான உணவுகளை உண்ணவேண்டும் என்கின்றனர் முன்னோர்கள். தாம்பத்ய உறவிற்கு போவதற்கு முன்பு வெற்றிலை பாக்கு போடுவதும் கூட இதை மையப்படுத்திதான். என்ன மாதிரியான உணவுகள் உண்பதனால் தாம்பத்ய உறவில் தடங்கல் இன்றி ஈடுபடலாம் என்று பல கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளது. அதேபோல படுக்கை அறைக்கு போகும் முன்பாக என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன். சுவாச புத்துணர்ச்சிக்காக சிலர் […]

நண்பர்களே! ஒயின் குடிக்கும் போது இதெல்லாம் முயற்சித்துப் பாருங்க…!

ஒயின் குடிப்பதென்பது ஒரு கலை. அதனை புரிந்து செயல்படுத்த சிறிது காலம் எடுக்கும். ஆனால் எப்போதாவது ஒயின் குடிப்பவர்கள் அதனை பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள விரும்பாமல், எப்படி அதனை சுவைக்க வேண்டும் என்பதை பற்றி மட்டும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். ஆனால் இந்த வழிமுறைகள் எல்லாம் கம்பு சுத்தும் வேலை கிடையாது. அதனால் புதிதாக குடிப்பவர்கள் கூட அதனை சுலபமாக கற்றுக்கொள்ளலாம். இருப்பினும் மற்றவர்கள் சொல்வதை விட உங்களுக்கு தனிப்பட்டு எது பிடிக்கும் என்பது மிகவும் […]