உடற்பயிற்சியில் சில உண்மைகள்…

உடற்பயிற்சி குறித்து நாம் வைத்திருக்கும் நம்பிக்கைகளில் எவையெல்லாம் சரியானவை? இதோ, நீங்களே `செக்’ செய்துகொள்ளுங்கள்…நம்பிக்கை: உடல் நல்ல வடிவம் பெறுவதற்குச் சிறந்த வழி, ஓட்டம். உண்மை: ஓட்டமும், மெல்லோட்டமும் (ஜாகிங்) நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால் அவை கால் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒருவர் நீச்சல், நடை, சைக்கிளிங் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவேண்டும். அதன் மூலம், தான் சாப்பிட்டதை விட அதிக கலோரிகளை எரிக்க முடிந்தால் அது சிறந்த உடற்பயிற்சிதான். நம்பிக்கை: வலியில்லாத உடற்பயிற்சிகளால் […]

உடல் மெலிந்தவர்களுக்கு.. எளிய வைத்திய முறைகள்..!

பொதுவாக உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது. இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். மதிய உணவில் மோர் சாப்பிடவேண்டும். · வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதுபோல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் சிறிது சுக்கு தட்டிப்போட்டு காய்ச்சி அருந்த வேண்டும். […]

உடலுறவு இதயத்தைப் பாதிக்குமா?

நம் நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் வாழும் மக்கள் இதயத்துக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டுள்ளனர். ஆனால் இது பற்றி ஆய்வு நிகழ்த்திய காம இயல் வல்லுநர்கள் (Sexologists) உடலுறவால் எந்த ஆரோக்கியமான இதயமும் பாதிக்கப்படுவதில்லை என்று உறுதியாகக் கூறுகின்றனர். உண்மையில் ஒத்த மனத்துடன் உடலுறவில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதால் மாரடைப்பு ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். அந்த வகையில் உடலுறவு என்பது நமக்கான பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது. எப்படி என்பதை […]

விரைவில் உடல் எடை குறைய வேண்டுமா?

உடலில் வயிற்ருப்பகுதி பெரியதாக இருப்பதை மிகப்பெரிய ஆபத்தாக கருதவேண்டும். உடலின் கட்டுப்பாடு இழந்து பலவீனமானவர்களாய் ஆவதன் முதல் அறிகுறி தொப்பை வளர்வது. என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் தொப்பையை அவ்வளவு எளிதாக குறைத்துவிட முடியாது. உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாடே உடல் எடையை குறைபதற்க்கும், தொப்பையை குறைபதற்க்கும் உதவும். சரியாக உணவுப்பழக்கம்:- உடல் எடை கூடுவதற்கு முதல் காரணம் சரியான உணவுமுறையை பின்பற்றாதது தான். ஆரோக்கியமான உணவுகளை சீரான இடைவெளியில் பின்பற்றினால் 80% எடை தொடர்பான பிரச்னையை குறைத்துவிடலாம். […]

எடை தூக்கும் பயிற்சியின் நன்மை, தீமைகள்

எடை தூக்கும் பயிற்சியின் சில சாதகங்களையும், பாதகங்களையும் இப்போது பார்க்கலாம். பல விதமான பயன்கள் இருந்தாலும் கூட எடை தூக்கும் பயிற்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கிறது. தசை மேம்பாடு மற்றும் தசை வளர்ச்சிக்கு எடை தூக்கும் பயிற்சி ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. எடை தூக்கும் பயிற்சியின் நன்மை தீமைகளை பார்க்கலாம். • ஃப்ரீ வெயிட்கள் (பளு தூக்கல்) தான் அதிக தசைகளை செயல்பட வைத்து அதற்கு அதிக […]

ஆண்கள் மீசை வைப்பது பெண்களுக்கு பிடிக்குமா..? பிடிக்காதா..?

என்னதான் இன்றைய இளைஞர்கள் மீசை இல்லாமல் சுற்றித் திரிந்தாலும், மீசையை விரும்பி வளர்க்கும் ஆண்களும் உண்டு. ஆனால் ஆண்கள் மீசை வளர்த்தால் பெண்களுக்கு பிடிக்குமா?? பிடிக்காதா?? என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?? மீசை, ஆண்மையின் அடையாளமாய் நம் முன்னோர்கள் கூறுவார்கள். மீசை இல்லாதவர்கள் ஆண்களாகவே கருதப்பட மாட்டார்கள் அந்த காலத்தில். ஒரு பெண்ணுக்கு ஆணின் முகத்தைப் பார்த்தவுடன் முதலில் ஈர்ப்பது மீசைதான். காலம்காலமாக ஆண்களின் மீசையைப் பார்த்து, ரசித்தவர்கள்தான் நமது தமிழ் பெண்கள். மீசை என்பது ஆண்மையின் […]

உடற்பயிற்சி செய்ய‍விரும்புவோர் கவனிக்க‍ வேண்டிய சில முக்கிய விஷயங்கள்

1. Body Building, Power Lifting செய்ய‍விரும்புவர் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க‍வேண்டும். ஏனென்றால், 18 வயதுக்குமுன் அவர்கள் மேற்சொன்ன‍ உடற்பயிற்சியில் ஈடுபட்டால், அவர்களுடைய உடல் வளர்ச்சி பாதிக்கும். 2. 30 வயதுக்கு மேல் உள்ள‍வர்கள் பயிற்சியில் ஈடுபடும்போது அவரவர் உடல் ஆரோக்கியத்தை தகுந்த மருத்துவ ஆலோசனைகளை பெற்று உடற்பயிற்சி செய்ய‍லாம். 3. Power Lifting Weight Lifting செய்வதற்கு முன்பு Ground Exercise மிக முக்கியமான ஒன்றாகும். 4. எந்த பயிற்சி செய்வதற்கு முன்பு Worm […]

மசாஜ் செய்வது எப்படி?

உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்ய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில் அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. மசாஜ் மூலம் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு செல்லையும் உணர்ச்சியூட்ட முடியும். மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோருக்கும் கைவந்து விடாது அது ஒரு கலை அதை எவ்வாறு கையாளவேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இரவோ, பகலோ […]

பெண்கள் மார்பகங்களை பாதுகாக்க சில டிப்ஸ்

எப்போதும் இறுக்கமாக பிரா அணியாதீர்கள். தளர்வான அளவில் பிராக்களை அணியுங்கள் பிராக்களை கைகளால் துவையுங்கள் வாஷிங் மெஷின் அடித்து துவைத்தால் அவற்றின் உருவம் அமைப்பு மாறிவிடும். கர்ப்பகாலத்தில் அடிப்பாகத்தில் இழை வைத்து தைக்கப்பட்ட பிராக்களை தவிருங்கள். வடிவமைக்கப்பட்ட வசதியான தாங்கக்கூடியது பொருந்தக் கூடிய அளவில் பிராக்களை வாங்குங்கள். பெரிய மார்பங்களை உடையவர்கள் நன்கு தூக்கி நிறத்தக்கூடிய பிராக்களை அணியுங்கள். ஒர நாளைக்கு 12 மணிநேரத்துக்கு மேல் தொடர்ந்து பிரா அணியாதீர்கள். பிராவின் அளவை சிறியதாக அணிந்து இறுக்கி […]

பெற்ற பின் பெல்ட் அணிவது சரியா ?

கருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை… உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறுபட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற்றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்தபட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும். […]