வெந்தய கீரை தோசை

வெந்தய கீரையில் தோசை தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:- தோசை மாவு- தேவையான அளவு, வெந்தய கீரை- 2 கோப்பை அளவு, தேங்காய் துருவல்- ஸ்பூன், நெய்- சிறிதளவு. செய்முறை:- • அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் நெய் விட்டு சூடாக்க வேண்டும். • பின்னர் அதில் வெந்தய கீரையை போட்டு நன்றாக வதக்க வேண்டும். • வதக்கிய கீரையை தோசை மாவில் சேர்த்து, நன்றாக கலந்து கொள்ள வேண்டும். • தேங்காய் துருவலையும் […]

கரிசலாங்கண்ணி கீரை பருப்புக் கூட்டு

கரிசலாங்கண்ணி பருப்புக்கூட்டு தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:- கீரை- ஒரு கட்டு, தேங்காய் துருவல் – சிறிதளவு, வத்தல்- 4, தேவையான அளவு புளி, சிறிய வெங்காயம்- 4, தேவையான அளவு உப்பு, துவரம் பருப்பு- 150 கிராம், வெங்காயம்- 4, பச்சை மிளகாய்-2, தேவையான அளவு சமையல் எண்ணெய், தக்காளி- 4, கடுகு ஒரு தேக்கரண்டி, சிறிதளவு கறிவேப்பிலை, பூண்டு 6 பல், மஞ்சள் தூள் 2½ தேக்கரண்டி, சீரகத்தூள்- 2½ தேக்கரண்டி. செய்முறை:- […]

மஞ்சள் கரிசலாங்கண்ணி சூப்

மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையில் சூப் தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:- மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை-½ கட்டு, கொத்தமல்லி இலை-¼ கட்டு, கறிவேப்பிலை, மஞ்சள், பூண்டு -சிறிதளவு, வெங்காயம்-1, பச்சை மிளகாய்-1, உப்பு- சிறிதளவு. செய்முறை:- • கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். • கொத்த மல்லி இலையையும் சுத்தம் செய்து, ஆய்ந்து வைத்துக் கொள்ளுங்கள். • மஞ்சள், பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, அம்மியில் அரைத்துக் கொள்ளவும். • ஒரு […]

காராமணி இனிப்பு சுண்டல்

தேவையான பொருட்கள் : காராமணி – 200 கிராம் வெல்லம் அல்லது கருப்பட்டி – 50 கிராம் தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி நெய் – 2 தேக்கரண்டி ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி செய்முறை : • காராமணியை வேக வைத்து கொள்ளவும். • பாத்திரத்தில் கருப்பட்டி அல்லது வெல்லத்தை இட்டு, அது உருகி பாகு ஆகி வரும் போது வேகவைத்த காராமணியை சேர்த்து நன்றாக கிளறுங்கள். • பின்பு நெய்யில் தேங்காய் […]

கருப்பு உளுந்து கஞ்சி

தேவையான பொருட்கள் : கருப்பு உளுந்து – 1 கப் தேங்காய் துருவல்  – 4 ஸ்பூன் தூள் செய்யப்பட்ட கருப்பட்டி – அரை கப் சுக்கு தூள் – 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி தண்ணீர் – 5 கப் செய்முறை : • உளுந்தை வாணலியில் இட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து சிறிது ஆறவைத்து பொடி செய்து கொள்ளவும். • இந்த மாவில் 1 கப் நீர், […]

முருங்கைக்கீரை பொரியல்

தேவையான பொருட்கள் வருமாறு:- முருங்கைக்கீரை- 2 கப் அளவு, வெங்காயம்-4, பச்சை மிளகாய்-4, தேங்காய் துருவல்- 2 ஸ்பூன், பூண்டு, புளி, வத்தல்- சிறிதளவு, உப்பு தேவையான அளவு, சமையல் எண்ணெய்- சிறிதளவு. தாளிப்பதற்கு வெந்தயம், கடுகு, உளுந்தம் பருப்பு- தலா ஒரு தேக்கரண்டி மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை. செய்முறை:- • முருங்கைக்கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். • தேங்காய் துருவல், வத்தல், புளி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து, அம்மியில் அரைத்துக் கொள்ள வேண்டும். • […]

முருங்கைக்கீரை சாம்பார்

முருங்கைக்கீரையில் சாம்பார் தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:- முருங்கைக்கீரை- 2 கோப்பை அளவு, துவரம் பருப்பு- 150 கிராம், தக்காளி- 4, வெங்காயம்-5, பச்சை மிளகாய்-3, சாம்பார் பொடி- தேவையான அளவு, பூண்டு- சிறிதளவு, தேங்காய் துருவல்- சிறிதளவு, மஞ்சள்- சிறிதளவு, சீரகம், கடுகு, உளுந்தம் பருப்பு- தலா ஒரு தேக்கரண்டி, சமையல் எண்ணெய், மிளகாய் வத்தல், உப்பு- தேவையான அளவு. செய்முறை:- • கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். • அடுப்பில் வாணலியை […]

கறுப்பு உளுந்து சுண்டல்

தேவையானவை: கறுப்பு முழு உளுந்து – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிய துண்டு, சீரகம், கடுகு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு. செய்முறை: * இஞ்சி, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். * உளுந்தை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு வேக வைத்து எடுக்கவும். * வாணலியில் […]

மொச்சை அடை

தேவையான பொருள்கள் மொச்சை – 1 கப் துவரம் பருப்பு – அரை கப் கடலை பருப்பு – அரை கப் உளுத்தம்பருப்பு – கால் கப் இஞ்சி – 10 கிராம் காய்ந்த மிளகாய் – 4 பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை : • இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும் • பருப்பு வகைகள் அனைத்தையும் தனித்தனியாக ஊறவைத்து […]

எண்ணெய் சேர்க்காத வெஜ் குருமா

தேவையான பொருட்கள்: பெ.வெங்காயம் பொடியாய் நறுக்கியது – 1 சீரகம் – அரை டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன் பச்சை பட்டாணி, உருளை, பீன்ஸ், கேரட் காய்கள் வேக வைத்தது – 3 கப் தக்காளி பொடியாய் நறுக்கியது – 1 கப் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – அரை டீஸ்பூன் கொ.மல்லி தழை நறுக்கியது – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: […]