35 நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் இயல்பானதா?

மாதந்தோறும் 28 நாள்கள் அல்லது 30 நாள்களுக்கு ஒருமுறை வந்தால்தான் அது ஒழுங்கான மாதவிடாய் என்கிற கருத்து, பல காலமாக நம் எண்ணங்களில் இருக்கிறது. மருத்துவரீதியாக அது உண்மைதானா? இன்றைய வாழ்க்கைமுறையால் மாதவிடாய் ஒழுங்கில் மாற்றங்கள் நிகழ்வது பயப்படும் விஷயமா என்பது குறித்து பார்க்கலாம். “மாதந்தோறும் 28 அல்லது 30 நாள்களுக்கு ஒருமுறை வருவதை ஒழுங்கான மாதவிடாய் எனச் சொல்வது சரிதான். ஆனால். அது மட்டுமே ஒழுங்கான பீரியட்ஸ் கிடையாது. 30 நாள்களுக்கு ஒருமுறை பீரியட்ஸ் வருபவர்களுக்கு […]

நீங்க சோம்பலாக இருப்பதற்கு என்ன காரணம்

ஒருவர் எப்போதும் சோம்பலாக இருப்பதற்கு போதிய தூக்கமின்மையே காரணமாக அதிகளவானர்கள் கருதுகின்றனர். ஆனால் அதனையும் தாண்டி பல்வேறு விஷயங்கள் உள்ளன . அவற்றுள் சில பின்வருமாறு, 1. போதியளவு நீர் அருந்தாமை 2. சோம்பலான நேரங்களில் உடற்பயிற்சிகளை கைவிடுதல் 3. போதியளவு இரும்புச்சத்தினை உள்ளெடுக்காமை 4. காலை உணவை தவிர்த்தல் 5. தரம் குறைந்த உணவுகளை உள்ளெடுத்தல் 6. பிரச்சனைகளால் மனதளவில் பாதிப்பு 7. அலுவலகங்களில் உண்டாகும் பிரச்சனைகள் 8. விடுமுறை காலங்களிலும் வேலை செய்தல் 9. […]

30 வயதில் கருமுட்டையை இழக்கும் பெண்கள்

”பெண்கள் தங்களது 30வது வயதில் பெருமளவு கருமுட்டைகளை இழந்து விடுகின்றனர்; 40வது வயதில் வெறும் 3 சதவீத கருமுட்டைகளே அவர்களிடம் தங்குகின்றன,” என்று புதிய ஆராய்ச்சி ஒன்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. பிரிட்டனிலுள்ள ஆண்ட் ரூஸ் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்கள், பெண்களிடம் உள்ள கருமுட்டைகள் பற்றி ஓர் ஆய்வு நடத்தின. இந்த ஆய்வுக்காக, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 325 பெண்கள் பரிசோதிக்கப்பட்டனர். இவர்களில், 30 வயதிலிருந்து 95 சதவீதப் பெண்கள் அனைவரும் 12 […]

சோகம் ஏற்படுத்தும் உடலியல் பாதிப்புகள்

தன் துணையை இழந்த மறு வினாடியே உயிர் துறந்து இறந்துபோகுமாம் அன்றில் பறவை! இது ஒருவர் மற்றவர் மீது வைத்திருக்கும் உள்ளார்ந்த அன்பு அல்லது காதல் எவ்வளவு உண்மையானது, வலிமையானது என்பதை உணர்த்த சுட்டிக் காட்டப்படும் உதாரணங்களில் ஒன்று. இந்த உன்னதமான பண்பு பறவை இனத்துக்கு மட்டுமல்லாது மனிதர்களுக்கும் உரியது. உதாரணமாக, காதலர்களில் ஒருவர் இறந்த துக்கம் தாளாமல் மற்றொருவர் இறந்துபோவது அல்லது கணவன்மனைவி இருவரில் ஒருவர் இறந்தால் மற்றொருவர் இறந்துபோவது குறித்த செய்திகளையும், சினிமாக் காட்சிகளையும் […]

நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி

நகரத்து பெண்களை விட கிராமத்து பெண்கள் ஒரு சில கொள்கைகளில் உறுதியாக இருப்பார்கள். அதில் கணவன் சாப்பிட்டவுடன், சாப்பிடுவது என்பது இன்று வரை அவர்கள் கடைபிடித்து வரும் கொள்கையாகும். சில பெண்கள் வீட்டு வேலைகளை இழுத்துபோட்டு செய்து விட்டு சரியான நேரத்திற்கு சாப்பிட மாட்டார்கள். வீட்டு வேலை காரணமாக நேரம் தாண்டி விட்டால் அவ்வேளைக்குரிய உணவையே தவிர்த்து விடுவார்கள். இது பொதுவாக பல பெண்களின் குணமாகும். நேரத்திற்கு உணவு அருந்தாமையாலும், நேரம் கழித்து உணவு அருந்துவதாலும் ஒரே […]

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். கண் இமைகளில் வலி.. […]

வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் தள்ளி போகுமா?

அதிகப்படியான இரத்தப்போக்கு, இரத்தப் போக்கே ஏற்படாமல் இருப்பது, வெள்ளை வெளிப்படுதல் என பல்வேறு பிரச்சனைகளை பெண்கள் மாதவிடாய் காலங்களில் எதிர்கொள்கின்றனர். முதலில் எல்லாம் நம் வீட்டு பெண்கள், வீடு துடைப்பது, துணி துவைப்பது, மாவாட்டுவது என உடற்பயிற்சிக்கு பதிலாக கடின வேலைகள் செய்து வந்தனர். அதனால், அவர்களுக்கு எந்த குறைபாடும் இன்றி இருந்தனர். ஆனால், நவீன இயந்திரங்கள் அவர்களது உழைப்பை குறைத்து, உடல்நலப் பிரச்சனைகளை அதிகரிக்க செய்துவிட்டது. தாறுமாறாக உடல் எடையை ஏற்றுபவர்களுக்கு, மாதவிடாய் காலங்களில் பிரச்சனைகள் […]

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!

நிறைய பேருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். அவ்வாறு தலைவலி வந்தால், அதனை தாங்கிக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. இத்தகைய தலைவலி ஏற்படுவதற்கு காரணம், உடல் வறட்சி, தூக்கமின்மை, அதிகமான வேலைப்பளு, மன அழுத்தம், ஆல்கஹால் அருந்துவது போன்றவை. மேலும் ஒரு சில சத்துக்கள் குறைபாடும் தலைவலியை உண்டாக்கும். சிலர் தலைவலி வந்தால், உடனே மாத்திரைகளை போடுவார்கள். அவ்வாறு எப்போது தலை வலி வந்தாலும், மாத்திரைகளைப் போடும் பழக்கத்தை கொண்டால், பின் அது பழக்கமாகி, உடலுக்கு […]

அடக்க வேண்டிய உணர்வுகள்

மனிதனிடம் தோன்றும் இயற்கையான உணர்வுகளை ‘வேகம்’ என்று அழைக்கிறது ஆயுர்வேதம். இந்த வேகம் உடல் சம்பந்தமாகவோ அல்லது மனம் சம்பந்தமாகவோ இருக்கலாம். வேகத்தை ‘தாரணீய வேகம்’ என்றும், ‘அதாரணீய வேகம்’ என்றும் பிரிக்கிறார்கள். ‘தாரணீய வேகம்’ என்றால் அடக்க வேண்டிய உணர்வுகள் என்று பொருள். உதாரணமாக கோபம், போட்டி, பொறாமை, வஞ்சகம், காமம் போன்றவை அடக்கி நெறிமுறைப்படுத்த வேண்டியவை. ‘அதாரணீய வேகம்’ என்றால் தடுக்கக்கூடாத உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் என்று பொருள். பசி, தும்மல், தண்ணீர் தாகம், […]

கால்சியம் குறைபாட்டினால் வரக்கூடிய வலிகள்

‘‘தசை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அதி அத்தியாவசியமான கால்சியம் சத்து குறைந்தால் அது பலவிதமான வலிகளுக்குக் காரணமாகலாம். ஆனால், பலருக்கும் அது கால்சியம் குறைபாட்டின் விளைவு என்பதே தெரிவதில்லை. வலி நிவாரண மருந்துகளில் தொடங்கி, அறுவை சிகிச்சை வரை பல்வேறு சிகிச்சைகளையும் முயற்சி செய்து பார்த்துவிட்டு, வலியிலிருந்து விடுபட முடியாமல் வாழ்நாள் முழுக்க அவதிப்படுகிறார்கள். எளிமையாக சரி செய்யக் கூடிய பிரச்னை இது…’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார். கால்சியம் குறைபாட்டினால் உண்டாகக் கூடிய […]