ஆண்களின் விந்து பரிசோதனையில் கண்டறியப்படும் குறைபாடுகள் ! – விரிவான அலசல்

முதலில் ஆண்களுக்கு என்னென்ன குறைகளால் குழந்தைப்பேறு கிடை ப்பதில்லை என்ற அடிப்படை விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நம் லைஃப் ஸ்டைலில் நாம் புதிதாக கடைப்பிடிக் கும் விஷயங்கள் ஆண்களுக்கு எக்குறையை அதிக மாக்குகின்றன என்று புரிந்து கொள்ள முடியும்’’ . பொதுவாகவே ஆண்களுக்கு இருக்கக்கூடிய குறை என்பது உயிரணுக்கள் எண்ணிக்கைக் குறைவுதான். ஒரு ஆணு க்கு உயிரணுக்களின் எண்ணிக்கை மொத்தமாக ஐம்பது மில்லியன் இரு க்க வேண்டும். இதில் துடிப்போடு இருக்கும் உயிரணுக்கள், இந்த எண்ணி […]

செக்ஸ் உறவுக்கு ஆண்மை பலம்

உடல் உறவின் பின்னர் உறுப்பு சுருக்கமடைந்து விடுகின்றன. இதன் பின் மறுபடியும் உறவில் ஈடுபட உறுப்பு ஆயத்தமாக அரை மணித்தியாலங்கள் நேரமெடுக்கும். சிலருக்கு இதை விட நேரமெடுக்கலாம்.ஆனால் தொடர்ந்து பல முறை உறவில் ஈடுபடுவதால் உங்கள் ஆரோக்கியம் கெட இடமுண்டு. பாலியல் இணைப்பு என்பது ஒரு மரதன் ஓட்டப் போட்டி அல்ல. குறைந்த நேரத்திற்குள் நீண்ட தூரம் ஓடி சாதனை படைப்பது போல குறைந்த நேரத்துக்குள் பலமுறை இணைப்பில் ஈடுபட்டு சாதனை செய்ய முயன்றால் அது உடலுக்கு […]

விந்து உற்பத்தி அதிகரிக்க

பூசணி விதைகளை எடுத்து நன்கு காய வைத்து இடித்து பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். உடலின் அதிகப்படியான சூட்டை தணித்து உடலுக்கு அதிக பலத்தை தரும். பூசணி விதை பால் பூசணி விதை பொடி அறிகுறிகள்: விந்து குறைவு உடல் பலவீனம் தேவையான பொருள்கள்: பூசணி விதை. பால். செய்முறை: பூசணி விதைகளை எடுத்து நன்கு காய வைத்து இடித்து பொடியாக்கி வைத்து கொண்டு 1 ஸ்பூன் அளவு இரவு 1 […]

நரம்புத் தளர்ச்சி நீங்க மருந்துகள் என்னென்ன?

நரம்புகள் பலமிழந்து தளர்ச்சி அடைந்து இல்லற வாழ்வில் ஓர் ஆணால் முழு இன்பம் அடைய முடியாமையை ஆண்மைக்குறைவு என்கி றோம். இதனால் வீட்டில் மக்கட்செல்வம் இல்லா மலும் போய்விடும். இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. 1. நல்ல குணமும், நலமும் மனமும் இல்லாமல் மனதில் அமைதி இல்லாதவர்கள். 2. நோய்வாய்ப்பட்டதாலோ விபத்தாலோ தண்டுவடம் பழுதடைந்து விடுதல். 3. குடி, போதைப் பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் வழக்கம். 4. காரம், புளிப்பு முதலியவற்றை […]

ஆணுறுப்பு விறைப்பில்!! – ஆய்வு தகவல்

“செக்ஸ்” என்பது நமது நாட்டில் அருவருக்க தக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக சமூகத்தில் இருபாலருக்கும் உள்ள ஒரு பொது நிலையாக இன்று உள்ளது. “சிக்மண்ட்பிராய்டு” என்று உளவியல் நிபுணர் “மனிதன் உயிர்வாழ்வதற்கு” உணவு என்பது எவ்விதம் அவசியமோ? அது போல், ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, தெளிந்த, முறையான, இயற்கையோடு ஒத்த, மனநிறைவடையக் கூடிய செக்ஸ் இருபாலருக்கும் மிகவும் அவசியம் என்று கூறுகிறார். மேலும் “மனிதர்கள் செக்ஸ் உணர்வில் திருப்தியடைய […]

விந்து முந்துதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!!

நெடுநேரத்திற்கு பின் தன்னுடைய விந்தணுக்களை ஒரு மனிதனால் வெளியேற்ற முடியும் போது, பாலுணர்வின் உச்சத்திற்கே அவனால் செல்ல முடிகிறது. இவ்வாறு விந்தணுக்கள் வெளியேறுவதை நீட்டிப்பதால் துணைவிக்கும் உறவில் நல்ல திருப்தி கிடைக்கும். எனினும், பெரும்பாலான ஆண்களுக்கு முன்கூட்டியே விந்தணுக்கள் வெளியேறுவதால், உச்சத்தை முழுமையாக அடையும் முன்னரே சுகம் பெறாமல் தோல்வியடைகின்றனர். முன்கூட்டியே விந்து வெளியேவது வயதான ஆண்களிடம் மிகவும் பரவலாக இருக்கும் பிரச்சனையாக உள்ளது. எனினும், இளைஞர்களுக்கும் இந்த பிரச்னை உள்ளதை யாரும் மறுக்க முடியாது. நீங்க […]

ஆ‌ண்மை‌த் த‌ன்மை

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் பெரும்பாலானோருக்குத் தந்திருக்கிறது எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபட்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது சராசரி வாழ்க்கை. இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று. மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். […]

உடலுறவின்போது உங்களது ஆண்குறியின் விறைப்புத் தன்மை கூடணுமா?

காலையில் குளிக்கும் முன் 10 தடவ தோப்புக்கரணம் போடு ங்கள். மாலை குளிக்கும் முன் 10 தடவை தோப்புக் கரணம் போடுங்கள். தொட க்கத்தில்10போதும். ஒருவா ரத்தில் விறைப்புத்தன்மை கூடுவதைப்பார்ப்பீர்கள். தேவைப்பட்டால், 10க்கு மேல் போடுங்கள். பத்து-பத்தாக 50 வரை போடலாம். பக்திமார்க்கத்தில் ஆண்கள் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் வழக்கத்தை கவனிக்கவும். அதோடு, சுலபமான யோ காசனங்கள் செய்யுங்கள். எந்த ஆசனங்கள் செய்தா லும், அது உங்கள் தொடை பகுதிக்கு பயிற்சியாக இரு ப்பது நன்று. ஏனென்றால், […]

ஆண்மை குறைவு! வருமுன் காப்பது எப்படி?

ஆண்மைக் குறைவு என்பது உடலுறவில் முழுமையாகவோ, பகுதியாகவோ ஈடுபட முடியாமையும், வீரியமுள்ள விந்தணுக்களை கொண்டிருக்காமையையும் குறிக்கின்றது. இவ்வாறான உடல்ரீதியிலும், மன ரீதியிலும் துன்பம் தரும் ஆண்மைக் குறைவிலிருந்து வருமுன் தப்பிப்பது எப்படி என்பது தொடர்பில் பார்ப்போம். ஆண்மைக் குறைவு என்றால் என்ன? ஆண்மைக் குறைவு என்பது உடலுறவில் முழுமையாகவோ, பகுதியாகவோ ஈடுபட முடியாமையும், வீரியமுள்ள விந்தணுக்களை கொண்டிருக்காமையையும் குறிக்கின்றது. இவ்வாறான உடல்ரீதியிலும், மன ரீதியிலும் துன்பம் தரும் ஆண்மைக் குறைவிலிருந்து வருமுன் தப்பிப்பது எப்படி என்பது தொடர்பில் […]

ஆண்மையை வீரியப்படுத்தும் கருப்பட்டி…!

கிராமங்களில் எப்போதுமே ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மையின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு […]