vbhjm-jtuhb

ஆணுறுப்பின் அளவுப் பிரச்சனை

ஒரு ஆணுக்கு அறிவு தெரியத் தொடங்கு ம் பருவத்திலேயே அவன் ஆணுறுப்பு பற் றி பல்வேறு கருத்துக்களை தனக்குள்ளே யே உருவாக்கிக் கொள்கின்றான். தன்னு டைய ஆணுறுப்பு அவனுக்கு ஒரு முக்கிய விடயமாகிப் போகின்றது. அவன் மனதிலே ஆணுறுப்பின் அளவு சம் பந்தமாக சந்தேகங்கள் எழத் தொடங்குகி றது. குறிப்பாக பெரியவர்களின் அல்லது தன் வய தினையுடைய இன்னொரு நண்ப னின் ஆணுறுப்பைப் பார்க்க நேரு ம்போது அவன் தன்னுடைய உறுப்பின் அளவை மற்றவர்களின் அளவோடு ஒப்பிட […]

ஆண்மைக் குறைவுக்கு ஆயுர்வேதத்தில் என்னென்ன மருந்துகள் உள்ளன?

ஆண் மலட்டுத் தன்மை என்பது ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை அடையாமல், இல்வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை. இது பல நோய்களின் தொகுப்பு. ஒரு மனிதனுக்கு மூன்று விஷயங்கள் இன்றியமையாததாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளன. இவை த்ரயோ உபஸ்தம்பங்கள் என்று ஆயுர்வேதப் பெரியோர்களால் கூறப்படுகின்றன. 1. உணவு – இது பித்தத்தை நிலைநிறுத்தும் செயல். 2. உறக்கம் – இது கபத்தை நிலைநிறுத்தும் செயல். 3. அப்பிரம்மச்சரியம் – முறைப்படுத்தப்பட்ட இல்வாழ்க்கை. இது வாதத்தை நிலைநிறுத்தும் செயல். இந்த மூன்று […]

விந்தணு குறைபாட்டை நீக்க

விரயமாகி வரும் விந்தணுக்கள்! கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்திய ஆண்களிடம் சராசரியாக ஒரு மில்லிக்கு 60 மில்லியன் விந்து அணுக்கள் இருந்த காலம் போய், இப்போது கிட்டத்தட்ட 12 மில்லியன்தான் இருப்பதாகப் பயமுறுத்துகிறது டெல்லியில் இயங்கும் அகில இந்திய மருத்துவக் கழகக் குறிப்பு. எண்ணிக்கை மட்டுமல்ல, விந்து அணுக்களின் இயக்கம், அதன் உருவம் எல்லாம்கூடக் குறைந்தும் சிதைந்தும் வருவதாகச் சொல்கிறது அந்த ஆய்வு. என்ன காரணம்? இது குறித்து நம்மிடம் பேசிய மருத்துவர்கள்,”பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் […]

உங்கள் ஆண்குறியை கவனமாக பாருங்க

ஆணுறுப்புப் பாதுகாப்பு முறை 1. உடலுறவுக்குப் பின் ஆழ்ந்த உறக்கம் தேவை. பொதுவாகவே இரவில் உடலுறவு கொள்வது தான் சிறந்தது. ஏனெனில் உடலு றவுக்குப்பின் ஆண்-பெண் இருவருக்குமே ஆழ்ந்த உற க்கம் தேவை. காரணம் உடலுறுப்புப் பகுதி க்கு ஆகிசிஜனேற்றம் கொ ண்ட ரத்த ஓட்டம் மிக மிக அவசியம். அது ஆழ்ந்த உற க்கத்தில்தான் கிடைக்கிறது. இரவில் எத்தனை முறை உடலுறவு கொண்டாலும் உடனே ஆழ்ந்த உறக்கம் கொள்ளுவதால் இந்த ஆகிச்ஜனேற்றம் பெற்ற ரத்த வோட்டம் […]

ஆண்மையை பெருக்கும் வாழைப்பழம்

பொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயாரிக்கத் தேவை.எனவே வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழமாக கருதப்படுகிறது.வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது […]

ஆண்மையை அதிகரிக்க என்ன செய்யலாம் ?

ஆண்மைக் குறைவு ஏன் ஏற்படுகிறது ? 1 வது காரணமே பயம் தான். எங்கே இந்தப் பெண்ணோடு நான் உடலுறவில் ஈடுபட முடியுமா ? என்று எப்போது ஒரு ஆண் மகன் நினைத்துவிடுகிறானோ அந்த நிமிடமே அவன் பாதி ஆண்மையை இழக்கிறான். குறிப்பாக இது இளமைப் பருவத்தில் பல ஆண்களுக்கு நடந்திருக்கும். தமது நண்பர்களோடு சிலவேளை சற்றும் எதிர்பார்க்காமல் அவர்கள் சிவப்பு விளக்கு ஏரியாவுக்குச் சென்றிருப்பார்கள். அங்குள்ள விலைமாதுவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு அவளுடன் படுக்கப் போனால், பயம் […]

ஆண் பிரச்சினை

குழந்தைப்பேறுஎன்பது ஒரு அற்புதமான உணர்வு. ஆனால் இது அனைவருக்கும்எளிதாககிடைத்துவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு இதுமிகவும்சிக்கலான ஒன்று. சமீபத்தியஆய்வில் ஐந்தில் ஒரு ஜோடியில் ஆண்களிடமேபிரச்சனை உள்ளதாக கூறுகின்றன.ஆணின் மலட்டுத்தன்மைக்கு வெளிப்படையானஅறிகுறிகள் பொதுவாகத் தெரிவதில்லை. உண்மையான பிரச்சனையை தெரிந்து கொண்டுவிட்டால் ஆண் மலட்டுத்தன்மைக்கானசிகிச்சை குறித்து தெரிந்து கொள்ளலாம். சரியான பரிசோதனைகள் மூலம்இந்தபிரச்சனைக்கான தீர்வைக் காணலாம். ஆணின் பிறப்புறுப்புகள், ஹைபோதலாமஸ்மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகள் ஆணின் ஆண்மைத்தன்மையை உறுதிசெய்கின்றன.இவை ஆணின் விந்தணு மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு முக்கியகாரணமாகஇருக்கின்றன. ஆண்மலட்டுத்தன்மைக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் […]

வயாகராவுக்கு இணையான பவர்புல் உணவுகள் 10..!

பாலுணர்வைத் தூண்டக்கூடிய மருந்துகளைப் பற்றிப் பேசும் போது நிச்சயம் அதில் வயாகரா இடம் பெற்றிருக்கும். இந்த மருந்து ஆண்களில் ஆண்மைக் குறைவு மற்றும் உறுப்பு எழுச்சி குறைபாட்டிற்கு மருந்தாக பயன்படுகிறது. பொதுவாக ஆண்களிடம் காணப்படும் இந்தக் குறைபாடுகளுக்கு, இம்மருந்து பாலுணர்வு ஹார்மோன்களைத் தூண்டவும், உறுப்பு எழுச்சியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. வயாகராவைத் தவிர இதுப்போன்ற குறைபாடுகளைக் களையவும், உணர்வுகளை ஊக்குவிக்கவும் உதவும் பல உணவு வகைகள் உள்ளன. உங்கள் உணர்வுகளை ஆரோக்கியமான வகையில் ஊக்குவிப்பதை விட வேறு என்ன […]

ஆண்மைக் குறைவு ஏன் ஏற்படுகிறது ?

1 வது காரணமே பயம் தான். எங்கே இந்தப் பெண்ணோடு நான் உடலுறவில் ஈடுபட முடியுமா ? என்று எப்போது ஒரு ஆண் மகன் நினைத்துவிடுகிறானோ அந்த நிமிடமே அவன் பாதி ஆண்மையை இழக்கிறான். குறிப்பாக இது இளமைப் பருவத்தில் பல ஆண்களுக்கு நடந்திருக்கும். தமது நண்பர்களோடு சிலவேளை சற்றும் எதிர்பார்க்காமல் அவர்கள் சிவப்பு விளக்கு ஏரியாவுக்குச் சென்றிருப்பார்கள். அங்குள்ள விலைமாதுவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு அவளுடன் படுக்கப் போனால், பயம் தொற்றிக்கொள்ளும். இதனால் ஆண் குறி சரியாக […]

ஆண்மைக் குறைவு ஏற்பட காரணங்கள்

சுய இன்பம்(முஸ்டித்தனம் )கரப் பழக்கத்தினால் தெரிந்தோ தெரியாமலோ கெட்ட நண்பர்களின் சக வாசத்தினாலும் தவறான வழிகளில் ஈடுபடுதல். தன்னை விட வயது அதிகமானவர்களிடம் தொடர்பு கொண்டு சக்தியை வீ ணாக்குதல். மணமாகும் முன் பல மாதர்களிடம் தொடர்பு கொண்டு அதிகமாக புணர்ச்சியில் ஈடுபடுதல் . ஹோமோ செக்ஸ் இக்காரணங்களால் ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது . தவறு செய்பவர்களுக்கு உடனே அதன் கெடுதல் தெரியாது. குறைத்தது 5 வருஷங்கள் பொறுத்துத்தான் கொஞ்ச கொஞ்சமாகத் தெரித்த பிறகு 5 வருஷத்திற்குள் ஆண்மை […]