உடலுறவின்போது பெண்கள் உச்சமடைய தாமதமாவது ஏன்?…

உடலுறவில் ஆணைவிட பெண்ணுக்குக் உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு என்ன காரணம் என்று தெரியுமா?… அப்படி தாமதமாவதற்கு உறவில் ஈடுபடும் அந்த ஆண் மற்றும் பெண் மட்டுமே காரணமாகிவிட முடியாது. வரலாற்று ரீதியாக பெண்ணின் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம் என்று சில ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன.

உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80 சதவீதத்துக்கும் மேல் இருக்கின்றனர். எது உச்சம் என்பதை உணராத பெண்கள் நிறைய பேர்.

மேலும், பெண்ணை உச்சகட்டம் அடையவைப்பது ஆண்களைப் போல சாதாரண விஷயமல்ல. கிளைட் மசாஜ் தொடங்கி ஜி ஸ்பாட் வரை அது தொடர்கிறது. ஆண் பெண் சேர்ந்து உடலுறவு மேற்கொண்டாலும் ஒரு பெண்ணை எந்த ஆணும் உச்சகட்டத்துக்குக் கொண்டுசென்றுவிட முடியாது.

அந்த பெண் மனது வைக்காமல் எந்தவொரு பராக்கிரமசாலியாலும் அந்த பெண்ணை உறவில் திருப்திப்படத்திவிட முடியாது. அதாவது, ஒரு பெண் உறவில் சுதந்திரமாக ஈடுபட்டு தன் மனநிலை மற்றும் உடலைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

அவளது உச்சகட்டத்துக்கு ஆண் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட வேண்டும். ஆண்கள், முன்விளையாட்டுகளில் (Foreplay)அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே பெண்கள் விரும்புகிறார்கள்.

அதனால் இதுபோன்ற பெண்களின் சின்ன சின்ன எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு நிறைவு செய்தாலே உறவில் பெண்ணை எளிதாகத் திருப்திப்படுத்திவிட முடியும்.

Post Author: